குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கல்யாண வீட்டு முட்டைகோஸ் பொரியல் (cabbage poriyal recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கல்யாண வீட்டு முட்டைகோஸ் பொரியல் (cabbage poriyal recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கல்யாண வீட்டு முட்டைகோஸ் பொரியல் (cabbage poriyal recipe in Tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#kp இந்த பொரியல் நிறைய கல்யாண வீடுகளில் செய்வார்கள் அது மட்டுமில்லாமல் சில ஓட்டல்களிலும் இது போல் செய்வார்கள்..

#kp இந்த பொரியல் நிறைய கல்யாண வீடுகளில் செய்வார்கள் அது மட்டுமில்லாமல் சில ஓட்டல்களிலும் இது போல் செய்வார்கள்..

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15நிமிடங்கள்
3நபர்கள்
  1. 2கப் நறுக்கிய முட்டை கோஸ்
  2. 1டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  3. 1ஸ்பூன் கடுகு
  4. 1கொத்து கறிவேப்பிலை
  5. 1பெரிய வெங்காயம்
  6. 2பச்சை மிளகாய்
  7. 1/4கப் கேரட், பட்டாணி கலந்தது
  8. 1/4கப் தேங்காய்
  9. 4,5சாம்பார் வெங்காயம்
  10. 1/2ஸ்பூன் சீரகம்
  11. தேவையானஅளவு உப்பு
  12. 1/4கப் வேகவைத்த பாசிப்பருப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15நிமிடங்கள்
  1. 1

    முதலில் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலை தாளித்து அதனுடன் பச்சை மிளகாய், வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும்..

    கல்யாண வீட்டு முட்டைகோஸ் பொரியல் (cabbage poriyal recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கல்யாண வீட்டு முட்டைகோஸ் பொரியல் (cabbage poriyal recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அது வதங்கியதும் அதனுடன் கோஸையும் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி அதனுடன் கேரட், பட்டாணி சேர்த்து கலந்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக விடவும்..

    கல்யாண வீட்டு முட்டைகோஸ் பொரியல் (cabbage poriyal recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கல்யாண வீட்டு முட்டைகோஸ் பொரியல் (cabbage poriyal recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கல்யாண வீட்டு முட்டைகோஸ் பொரியல் (cabbage poriyal recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மிக்ஸி ஜாரில் தேங்காய் சின்ன வெங்காயம் சீரகம் சேர்த்து தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.. கோஸ் வெந்ததும் அதனுடன் அரைத்துள்ள தேங்காயையும் தேவையான அளவு உப்பையும் சேர்த்து கலந்து விடவும்.. இறுதியாக பாசிப்பருப்பையும் சேர்த்து கலந்து விடவும்

    கல்யாண வீட்டு முட்டைகோஸ் பொரியல் (cabbage poriyal recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கல்யாண வீட்டு முட்டைகோஸ் பொரியல் (cabbage poriyal recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கல்யாண வீட்டு முட்டைகோஸ் பொரியல் (cabbage poriyal recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அடுப்பை அணைத்துவிட்டு இரண்டு நிமிடங்கள் மூடி போட்டு மூடி வைக்கவும்.. விருப்பப்பட்டால் இறுதியாக ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மேலே ஊற்றினால் மிகவும் அருமையாக இருக்கும்..

    கல்யாண வீட்டு முட்டைகோஸ் பொரியல் (cabbage poriyal recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இப்போது சூடான சுவையான அருமையான கல்யாண வீட்டு முட்டை கோஸ் பொரியல் தயார்..

    கல்யாண வீட்டு முட்டைகோஸ் பொரியல் (cabbage poriyal recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கல்யாண வீட்டு முட்டைகோஸ் பொரியல் (cabbage poriyal recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கல்யாண வீட்டு முட்டைகோஸ் பொரியல் (cabbage poriyal recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Muniswari G
Muniswari G @munis_gmvs
02 டிசம்பர் 2022 06:50 அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Top Search in

  1. 1st for முட்டைகோஸ்

கமெண்ட் (4)

Renukabala
Renukabala @renubala123
02 டிசம்பர் 2022 17:17
Colourful super
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. ஸ்பைசி மோர் ஷேக்
  2. மோதகம்
  3. Gonkura pappu (telugu)
  4. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  5. இனிப்பு ரவை.5-10 நிமிடத்தில் செய்திடலாம். காலை டிஃபன் அல்லது இரவு உணவிற்கு ஏற்றது
  1. *டமேட்டோ கூட்டு*(tomato koottu recipe in tamil)
  2. வெண்டைக்காய் பச்சடி(vendaikkai pacchadi recipe in tamil)
  3. பனானா புட்டிங்(banana pudding recipe in tamil)
  4. காய்கறி கலவை கூட்டு (mixed vegetable kottu recipe in tamil)
  5. பலாக்காய் பொரியல்(palakkai poriyal recipe in tamil)
  1. ஸ்பைசி ரோஸ்டட் பேபி போடேட்டோ
  2. வெண்டைக்காய் பச்சடி(vendaikkai pacchadi recipe in tamil)
  3. பலாக்காய் பொரியல்(palakkai poriyal recipe in tamil)
  4. பனானா புட்டிங்(banana pudding recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16664688
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close