புடலங்காய் பாசிப்பருப்பு பொரியல் (Pudalankaai paasiparuppu poriyal recipe in tamil)

Anus Cooking @cook_28240002
புடலங்காய் பாசிப்பருப்பு பொரியல் (Pudalankaai paasiparuppu poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
புடலங்காயை பொடியாக நறுக்கி வைக்கவும். பிறகு பாசிப்பருப்பை கழுவி குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 2 விசில் வைத்து எடுக்கவும். அடுத்தது மிக்ஸியில் தேங்காய், சீரகம், வரமிளகாய்,இஞ்சி துண்டு சேர்த்து அரைக்கவும்.
- 2
கடாயில் எண்ணெய், கடுகு, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பிறகு புடலங்காய் சேர்த்து 5 நிமிடத்திற்கு வதக்கவும். பிறகு அரைத்த தேங்காய் விழுது, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். கலந்து 2 நிமிடத்திற்கு மூடி வைக்கவும்.
- 3
இரண்டு நிமிடத்தில் கழுத்து வேகவைத்த பாசிப்பருப்பை சேர்த்து கலந்து விடவும்.
{{சுவையான புடலங்காய் பாசிப்பருப்பு பொரியல் ரெடி.}}
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
புடலங்காய் பாசிப்பருப்பு பொரியல்(Pudalankaai paasiparuppu poriyal recipe in tamil)
#goldenapron3 #moong BhuviKannan @ BK Vlogs -
-
-
புடலங்காய் பொரியல் (Pudalankaai poriyal recipe in tamil)
எளிதான செய்முறை காரமான குழம்பு வகைகளுடன் சிறப்பான பொரியல்.Durga
-
-
-
புடலங்காய் பாசிப்பருப்பு கூட்டு (Pudalankaai paasiparuppu koottu recipe in tamil)
#arusuvai5 Shyamala Senthil -
-
-
-
-
-
-
புடலங்காய் பாசிப்பருப்பு காரவதக்கல் (Snake guard and Moong dal spicy Subji recipe in tamil)
#GA4 #Week24 #Snakeguard Renukabala -
-
-
புடலங்காய் பருப்பு கூட்டு (Pudalankaai paruppu kootu recipe in tamil)
#GA4#WEEK24#SNAKEGUARD Sarvesh Sakashra -
ஃபிரென்ஞ் பீன்ஸ் பாசிப்பருப்பு பொரியல் (French beans paasiparuppu poriyal recipe in tamil)
#GA4#Week18#Franch Sundari Mani -
-
புடலங்காய் கூட்டு (ஹோட்டல் ஸ்டைலில்) (Pudalankaai kootu recipe in tamil)
Hemakathir@Iniyaa's Kitchen -
சுரைக்காய் பாசிபருப்பு கூட்டு(Suraikkai paasiparuppu kootu recipe in tamil)
#Ga4#week21 joycy pelican -
-
*கிராமத்து புடலங்காய் பொரியல்*(village style pudalangai poriyal recipe in tamil)
#VKகிராமத்து பக்கம் செய்கின்ற, புடலங்காய் பொரியல், இது.புடலங்காய் இரத்த சுத்தியாக செயல்படுகின்றது.குடலில் உள்ள புண்களை ஆற்றுகின்றது.இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.செரிமானத்திற்கு பயன்படுகின்றது. Jegadhambal N -
புடலங்காய் கூட்டு
#GA4 Week24 #Snakeguard புடலங்காயில் செய்யப்படும் இந்தக் கூட்டு மிகவும் சுலபமானது. சுவையானது. Nalini Shanmugam -
-
-
-
பாசிப்பருப்பு கோஸ் பொரியல் (Paasiparuppu kosh poriyal recipe in tamil)
#GA4 week14சத்துக்கள் நிறைந்துள்ள முட்டை கோஸ் உடன் பாசிப்பருப்பு சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும் Vaishu Aadhira
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14634054
கமெண்ட்