வாழைப்பூ பொரியல்

Sudha Rani @cook_16814003
சமையல் குறிப்புகள்
- 1
வாழைப்பூவின் நடுவில் உள்ள நரம்பை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி மோரில் ஊற வைக்கவும்
- 2
பின் கொதிக்கும் நீரில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து சுத்தம் செய்த வாழைப்பூ சேர்த்து வேகவிடவும்
- 3
வெந்ததும் வடிகட்டி வைக்கவும்
- 4
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விட்டு கடலைப்பருப்பு சேர்த்து சிவக்க விடவும்
- 5
பின் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 6
பின் வேகவைத்த வாழைப்பூ சேர்த்து கிளறவும்
- 7
பின் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
பர்பிள் கலர் முட்டைக்கோஸ் முருங்கை பூ பொரியல்(purple cabbage poriyal recipe in tamil)
#ஊதாநிறமுட்டைக்கோஸ்#முருங்கைபூ#kidsவளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
சுரைக்காய் சுண்டல் பொரியல்
பொதுவா தினமும் காயுடன் ஒரு பயறு வகைகள் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் மிகவும் நல்லது Sudha Rani -
வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
#arusuvai3வாழைப்பூ துவர்ப்புச் சுவையுடையது.இது வயிற்றுப் புண்ணை ஆற்றுவதற்கு உதவும். அறுசுவைகளில் ஒரு சுவையாகும். Meena Ramesh -
-
-
வாழைப்பூ பொரியல்
#banana தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு வகை அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது Jayanthi Jayaraman -
-
வாழை தண்டு பொரியல் (plantain stem fry recipe in tamil)
வாழை தண்டு மிகவும் சத்துக்கள் நிறைந்தது. இதில் விட்டமின் பீ,பொட்டாசியம்,டையூரிக் போன்ற சத்துக்கள் உள்ளது. வாழை தண்டு ஜுஸ் சிறுநீர் கற்களை கரைக்கவும், உருவாகாமல் தடுக்கும் ஆற்றலும் கொண்டது. Renukabala -
-
-
-
வாழைப்பூ பொரியல் (vaazhaipoo poriyal recipe in tamil)
#arusuvai3 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
வாழைப்பூ குழம்பு(valaipoo kulambu recipe in tamil)
1. வாழைப்பூ சாப்பிடுவதால் உடலின் சூடு தணியும்.2. வாழைப்பூவில் உள்ள உவர்ப்பு தன்மை உடலில் கல்லடைப்பு நோயைச் சரிசெய்யும். Lathamithra -
-
வாழைப்பூ தோரன்
#banana... வாழைப்பூ உடல் ஆரோக்கியத்துக்கு எவ்ளவு உகந்தது என்று எல்லோருக்கும் தெரிந்ததே.... அதை வைத்து செய்யும் பொரியல் அல்லது தோரன் மிக சுவையானது... Nalini Shankar -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10532807
கமெண்ட்