வாழைப்பூ பொரியல் (vaazhaipoo poriyal recipe in tamil)

Sanas Lifestyle (SaranyaElamparuthi) @cook_20286911
வாழைப்பூ பொரியல் (vaazhaipoo poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாழைப்பூவை சிறிது உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து வேக வைத்து வடித்துக் கொள்ளவும். வடித்த தண்ணீரை நீங்கள் ரசம் வைக்க பயன்படுத்திக்கொள்ளலாம். கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு கடுகு கறிவேப்பிலை தாளித்துக் கொள்ளவும். பின் நறுக்கிய வெங்காயம் மற்றும் நறுக்கிய பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 2
வெங்காயம் வதங்கியதும் வேக வைத்து வடித்து வைத்துள்ள வாழைப்பூவை சேர்த்து அதனுடன் மிளகாய்த் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சரிபார்த்து நன்றாக கிளறவும். பின் துருவிய தேங்காய் சேர்த்து இறக்கவும். சுவையான ஆரோக்கியம் நிறைந்த வாழைப்பூ பொரியல் தயார்.
Similar Recipes
-
-
-
வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
#arusuvai3வாழைப்பூ துவர்ப்புச் சுவையுடையது.இது வயிற்றுப் புண்ணை ஆற்றுவதற்கு உதவும். அறுசுவைகளில் ஒரு சுவையாகும். Meena Ramesh -
-
-
-
வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
இதனை சுலபமாக செய்யலாம் ஆரோக்கியமானது கல்லடைப்பு வராமல் தடுக்கும் #arusuvai3 Manchula B -
-
-
-
-
-
-
வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
#arusuvai3 #துவர்ப்பு Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
வாழைப்பூ ஃபிங்கர் சிப்ஸ் (Vaazhaipoo finger chips recipe in tamil)
#arusuvai3 BhuviKannan @ BK Vlogs -
-
மொறு மொறு வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
குழந்தைகள் வாழைப்பூவை பொரியல் செய்தால் சாப்பிடமாட்டார்கள்அதை வாழைப்பூ வடை செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள்பெரியவர்கள் சர்க்கரை நோயாளிகள் அனைவருக்கும் ஏற்ற டிஷ்#arusuvai3#goldenapron3 Sharanya -
கிரிஸ்பி வாழைப்பூ சில்லி வறுவல் (crispy vaazhaipoo chilli varuval recipe in tamil)
#arusuvai3Sumaiya Shafi
-
-
சத்தான வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai Recipe in Tamil)
#family#nutrient3இன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி நம் உடம்பிற்கு மிகவும் ஆரோக்கியமான வாழைப்பூ வடை. இதில் அதிக அளவு நார்ச்சத்தும், வைட்டமின் இ உள்ளது. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
வாழைப்பூ கூட்டு(vaalaipoo koottu recipe in tamil)
வாழைப்பூ வயிற்றுப்புண்ணுக்கு நல்லது. வயிற்றை சுத்தப்படுத்தும் .manu
-
-
-
-
-
-
வாழைப்பூ பொரியல்
#banana தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு வகை அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது Jayanthi Jayaraman -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12781372
கமெண்ட்