எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 4தக்காளி
  2. 2பல்லாரி
  3. சிறிதளவுகடலை பருப்பு
  4. 8பட்டை மிளகாய்
  5. 2கொத்துகருவேப்பிலை
  6. 5பல்பூண்டு
  7. தேவைக்கு உப்பு
  8. தாளிக்க:
  9. சிறிது கடுகு
  10. 1 கொத்து கருவேப்பிலை
  11. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    எண்ணெய் சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் சிறிதளவு ஊற்றி கடலை பருப்பு பட்டை மிளகாய் வெங்காயம் தக்காளி பூண்டு கருவேப்பிலை வதக்கி

  2. 2

    ஆற வைத்து உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும். தாளிப்பு சட்டி வைத்து கடுகு கருவேப்பிலை தாளிக்கவும்.

  3. 3

    தக்காளி சட்னி தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sheik dawood
Sheik dawood @cook_18380003
அன்று

Similar Recipes