சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் விட்டு உளுந்து பருப்பு கடலை பருப்பு வர மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 2
பின் தக்காளி வெங்காயம் வதக்கி ஆற வைக்கவும்.
- 3
மிக்ஸியில் தேங்காய் உடன் வதக்கிய தக்காளி பருப்பு உப்பு பெருங்காய தூள் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். தக்காளி சட்னி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பீட்ரூட் பொரியல்
#momகர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதத்திற்கு மேல் ரத்தம் குறையும் ஏனால் குழந்தைகளுக்கு ரத்தம் போகும். அதனால் ரத்தம் அதிகரிக்க பீட்ரூட் மாதுளை அத்தி பழம் சாப்பிட்டால் ரத்தம் அதிகரிக்கும். Sahana D -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14798712
கமெண்ட்