சமையல் குறிப்புகள்
- 1
சுரைக்காய் தோல் சீவி விதைகளை எடுத்து விட்டு சுரைக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
மசாலா விற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு கரகரப்பாக அரைத்து எடுக்கவும்
- 3
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 4
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடான பின் கடுகு பொடித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 5
வெங்காயம் பொன்னிறம் ஆனதும், நறுக்கிய சுரைக்காய், தேவையான அளவு உப்பு மற்றும் கருலேப்பில்லை சேர்த்து மூடி போட்டு நன்கு வேக விடவும்.
- 6
சுரைக்காய் நன்கு வெந்ததவுடன், மஞ்சள் தூள், பெருங் காயத்தூள் மற்றும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து வதக்கவும்.
- 7
மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 8
சூடான ரசம் சாதத்துடன் பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பீன்ஸ் பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


புடலங்காய் பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


கோவைக்காய் பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


சிவப்பு முட்டைகோஸ் பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


அவரைக்காய் பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


தண்டு கீரை பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


பீட்ரூட் பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


பப்பாளிகாய் பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


பாகற்காய் பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


பாகற்காய் தக்காளி பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


முட்டைகோஸ் அவரைக்காய் பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


பாகற்காய் முட்டை பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


முருங்கைக்காய் பொரியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


வாழைப்பூ பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


தண்டு கீரை பொறியல் (Thandu keerai poriyal recipe in tamil)
#book#nutrient3


பாகற்காய் வறுவல்
#பொரியல்வகைகள் உணவுகள்


உருளைக்கிழங்கு வெங்காயத்தாள் பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


சுரைக்காய் முருங்கை சாம்பார்
#முருங்கையுடன்சமையுங்கள் உணவுகள்


கீரைத்தண்டு முருங்கை சாம்பார்
#முருங்கையுடன்சமையுங்கள் உணவுகள்


மரவள்ளி கிழங்கு மசால்
#மழைக்கால உணவுகள்


முருங்கை இலை முட்டை பொறியல்
#கீரைவகைசமையல், # மழைக்கால உணவுகள்


சுரைக்காய் பன்னீர் ப்ரிட்டர்ஸ்
#மழைக்கால உணவுகள்


சௌ சுரைக்காய் தயிர் கூட்டு(suraikkai tayir koottu recipe in tamil)


அரைத்து வைத்த மீன் குழம்பு
#India


முட்டை பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


சில்லி சட்னி, கப்பை(மரவள்ளி கிழங்கு)
#மழைக்கால உணவுகள்


சிறு கிழங்கு பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


புடலங்காய் முருங்கைகாய் சாம்பார்
#முருங்கையுடன்சமையுங்கள் உணவுகள்


பன்னீர் காப்ஸிகம் ரோஸ்ட்
#பொரியல்வகைகள் உணவுகள்


ராஜ்மா சுண்டல்
#விநாயகர்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10564864
கமெண்ட்