உருளைக்கிழங்கு வெங்காயத்தாள் பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின் சீரகம் சேர்க்கவும்.
- 2
பின்பு காய்ந்த மிளகாய் வற்றல், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 3
நன்கு வதங்கியதும் தக்காளி மற்றும் வெங்காயத்தாள் சேர்த்து வதக்கவும்.
- 4
பின்பு வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு கிளறவும்.
- 5
பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங் காயத்தூள், கரம் மசாலா தூள், ஓம விதைகள் மற்றும் உப்பு சேர்த்து மிதமான சூட்டில் நன்கு கிளறவும்.
- 6
ஒரு 10 நிமிடம் கடாயை மூடி வைத்து மிதமான சூட்டில் வேக விடவும்.
- 7
10 நிமிடத்திற்கு பிறகு நன்கு கிளறி கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சில்லி உருளைக்கிழங்கு பொறியல் (Chilli Urulaikilangu Poriyal Recipe In Tamil)
#உருளைக்கிழங்கு Fathima Beevi -
-
-
-
-
-
-
-
-
-
-
-
மெக்ஸிகன் பீன் சாலட்(Mexican bean salad recipe in tamil)
#GA4 #kidneybean #mexican #week21 Viji Prem -
பாம்பே சட்னி- வெங்காயம், கடலை மாவு சட்னி (vengayam, kadalai maavu chutni recipe in Tamil)
#goldenapron3#கிரேவி#book Fathima Beevi Hussain -
லெமன் ரைஸ் 🍋
இந்த ரெசிப்பி நானாகவே செய்ததுதான். எலுமிச்சை பழம் நம் உடலில் சேர்ப்பதனால் பல நன்மைகள் உண்டாகும் .நம் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு. Kalaiselvi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10565279
கமெண்ட்