ஆலு சன்னா சாட்

Navas Banu
Navas Banu @cook_17950579

ஆலு சன்னா சாட்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2 கப்வேக வைத்த வெள்ளை கொண்டைக்கடலை
  2. 2வேக வைத்து துண்டுகளாக வெட்டிய உருளைக்கிழங்கு
  3. 1வெங்காயம் நறுக்கியது
  4. 2பச்சை மிளகாய் நறுக்கியது
  5. 2 டேபிள் ஸ்பூன்மல்லித்தழை நறுக்கியது
  6. 2 டேபிள் ஸ்பூன்புதினா இலை நறுக்கியது
  7. 1 டீஸ்பூன்சாட் மசாலா
  8. 1 டீஸ்பூன்மிளகாய் தூள்
  9. 1 டீஸ்பூன்லெமன் ஜூஸ்
  10. 2 டேபிள் ஸ்பூன்இனிப்பு, புளி சட்னி
  11. தேவைக்குஉப்பு
  12. 5 டேபிள் ஸ்பூன்மாதுளை விதைகள்
  13. 1 டீஸ்பூன்சீரகத்தூள்
  14. 1 டீஸ்பூன்உருக்கிய பட்டர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் வேக வைத்த உருளைக்கிழங்கு துண்டுகளை போடவும்.

  2. 2

    இதனுடன் வேக வைத்த கொண்டைக் கடலையை சேர்க்கவும்.

  3. 3

    இதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மல்லித்தழை, புதினா இலை சேர்க்கவும்.

  4. 4

    இதனுடன் மிளகாய் தூள், சாட் மசாலா தூள், லெமன் ஜூஸ், உப்பு தூள், இனிப்பு புளி சட்னி சேர்க்கவும்.

  5. 5

    எல்லாவற்றையும் நன்றாக மிக்ஸ் பண்ணவும்.

  6. 6

    இதனுடன் மாதுளை விதைகள், சீரகத்தூள், உருக்கிய பட்டர் இவை அனைத்தையும் சேர்த்து திரும்பவும் எல்லாவற்றையும் நன்றாக மிக்ஸ் பண்ணி பரிமாறவும் ‌.

  7. 7

    அருமையான சுவையில் ஆலு சன்னா சாட் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes