பன்னீர் காப்ஸிகம் ரோஸ்ட்
#பொரியல்வகைகள் உணவுகள்
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளி, பூண்டு, வினிகர், உலர் சிவப்பு மிளகாய், சர்க்கரை மற்றும் உப்பை 1 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கரகரப்பாக அரைத்து எடுக்கவும்
- 2
ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடான பின் சீரகம் சேர்க்கவும்
- 3
பின்பு வெங்காயம் மற்றும் குடமிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்
- 4
அதன் பின் பெருங் காயத்தூள், மஞ்சள் தூள், ஹெர்ப்ஸ் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
- 5
தயாரிக்கப்பட்ட சாஸைச் சேர்த்து, கெட்டியாக மாறும் வரை வதக்கவும்.
- 6
இப்போது பன்னீர் சேர்த்து, 2 முதல் 3 நிமிடங்கள் வதக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வெஜ் ஊத்தப்பம்(Veg Uttapam recipe in Tamil)
#GA4 /week 1*காய்கறி சாப்பிடாத குழந்தைகள் கூட ஊத்தாப்பதில் போட்டு கொடுத்தால் விரும்பி சாப்பிட்டு விடுவார்கள் இது சத்து மிகுந்த டிபன் ஆகும். Senthamarai Balasubramaniam -
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10565911
கமெண்ட்