பன்னீர் வெந்தயக்கீரை கிரேவி

Fathima Beevi
Fathima Beevi @cook_16598035
Trivandrum

பன்னீர் வெந்தயக்கீரை கிரேவி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 பரிமாறுவது
  1. 50 கிராம் பாசி பருப்பு
  2. 1 கப்வெந்தய கீரை -
  3. 1வெங்காயம்
  4. 2பச்சை மிளகாய்
  5. 1/2 டீ ஸ்பூன்துருவிய இஞ்சி
  6. கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு
  7. கறிவேப்பிலை - சிறிதளவு
  8. தேவையான அளவுஉப்பு
  9. ஒரு சிட்டிகைபெருங்காயத்தூள்-
  10. 1/4 டீ ஸ்பூன்கரம் மசாலா தூள்
  11. 1/4 டீ ஸ்பூன்மஞ்சள் தூள்
  12. 1/4 கப்துருவிய தேங்காய்
  13. 15முந்திரி சூடான நீரில் 15 நிமிடத்திற்கு ஊற வைக்கவும்
  14. 1/4 டீஸ்பூன்சீரகம்
  15. 100கிராம்பன்னீர் சதுர துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்
  16. தாளிக்க தேவையான பொருட்கள்:
  17. 2 டீஸ்பூன்எண்ணெய்
  18. 1/2 டீஸ்பூன்கடுகு
  19. 1/4 டீஸ்பூன்சீரகம்
  20. ஒரு சிட்டிகைபெருங்காயத்தூள்
  21. சிறிதளவுகறிவேப்பிலை
  22. 2 டீஸ்பூன் வெங்காயம் - நன்றாக நறுக்கி கொள்ளவும்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலைகளை வெட்டவும்.

  2. 2

    பாசி பருப்பு மற்றும் வெந்தய கீரையை நன்கு தண்ணீரில் கழுவி எடுக்கவும்.

  3. 3

    தேங்காய், முந்திரி மற்றும் சீரகம் ஆகியவற்றை நன்றாக அரைத்து எடுக்கவும்.

  4. 4

    குக்கரில் பாசி பருப்பு, வெந்தய கீரை, நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய், இஞ்சி, கறி இலை, உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் ஆகியவற்றை சேர்க்கவும்.

  5. 5

    பின்பு அரைத்த தேங்காய் விழுது மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும்

  6. 6

    இதனுடன் பன்னீர் துண்டுகளை சேர்த்து  2 விசில் வரும் வரை சமைக்கவும்

  7. 7

    விசில் அடங்கியதும்  தாளிக்க தேவையான பொருட்களை தாளித்து சேர்க்கவும்.

  8. 8

    சூடான சாதம் மற்றும் சப்பாத்தியுடன் பரிமாறலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Fathima Beevi
Fathima Beevi @cook_16598035
அன்று
Trivandrum
Preparing healthy food for a healthy family
மேலும் படிக்க

Similar Recipes