நண்டு ரோஸ்ட் (nandu roast recipe in tamil)
#book 1
சமையல் குறிப்புகள்
- 1
நண்டை நன்றாக சுத்தம் செய்து தண்ணீரில் கழுவி எடுத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 3
இதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 4
மல்லித்தழை, புதினா இலை சேர்த்து வதக்கவும்.
- 5
பின்னர் இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், பெருஞ்சீரகம் தூள், ஜீரகத்தூள்,கரம் மசாலா தூள், பெப்பர்தூள், தேவைக்கு உப்பும் சேர்த்து நன்றாகக் கிளறி குறைவான தீயில் சுமார் 2 நிமிடம் மூடி வைக்கவும்.
- 6
இதனுடன் சுத்தம் செய்து வைத்திருக்கும் நண்டை சேர்த்து நன்றாகக் கிளறி மிதமான தீயில் சுமார் 15 நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும்.
- 7
அடியில் பிடித்து விடாமல் கிளறி கொடுக்கவும்.
- 8
நண்டு நன்றாக வெந்து ரோஸ்ட் ஆகி வரும் போது லெமன் ஜூஸ் ஊற்றி நன்றாகக் கிளறி மல்லித்தழை தூவி இறக்கவும்.
- 9
சுவையான நண்டு ரோஸ்ட் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
ஹைத்ராபாதி சிக்கன் 65 பிரியாணி (hyderabadi chicken 65 biryani recipe in tamil)
பிரியாணி வகைகள் Navas Banu -
-
-
-
-
-
-
பாம்பே சட்னி- வெங்காயம், கடலை மாவு சட்னி (vengayam, kadalai maavu chutni recipe in Tamil)
#goldenapron3#கிரேவி#book Fathima Beevi Hussain -
-
-
-
நண்டு மிளகு வறுவல் (Nandu milagu varuval Recipe in Tamil)
#nutrient1 #goldenapron3 #book Sarojini Bai -
-
-
-
-
-
செட்டிநாடு நண்டு மசாலா (Chettinadu nandu masala recipe in tamil)
#family#nutrient3நண்டில் கல்சியம்,இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. சளிக்கு மிகவும் ஏற்ற உணவு. Afra bena -
-
-
-
-
-
More Recipes
- ஜவ்வரிசி சேமியா பாயாசம்🌱(javvarisi semiya payasam recipe in Tamil)
- காய்கறி ரவை உப்புமா வித் ரய்தா (veg rava upma with raitha recipe in tamil)
- துவரம்பருப்பு வெங்காய சாம்பார் (thuvaram paruppu vengaya sambar recipe in Tamil)
- குதிரைவாலி புட்டு (kuthirai vaali puttu recipe in tamil)
- செட்டிநாடு காடை கிரேவி (chettinad kaadai gravy recipe in Tamil)
கமெண்ட்