சமையல் குறிப்புகள்
- 1
ஊற வைத்த கொள்ளு, உளுந்தம் பருப்பை மிக்ஸியில், மிளகாய் வற்றல், 1/2 டீஸ்பூன் பெருஞ்சீரகத்துடன் சேர்த்து கர மொரவென அரைக்கவும்.
- 2
எண்ணெய் சூடான பின்பு, வடை மாவை சிறிது எடுத்து வட்டமாக தட்டி எண்ணெயில் பொன்னிறம் ஆகும் வரை மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்
- 3
பின்பு அரைத்த விழுதுடன், நறுக்கிய மிளகாய், வெங்காயம், கருவேப்பில்லை, கொத்த மல்லி, துருவிய தேங்காய், உப்பு,
மஞ்சள் தூள், கரம் மசாலா, பெருங்காயத்தூள், இஞ்சி பூண்டு விழுது, 1/2 டீஸ்பூன் பெருஞ்சீரகத்துடன் சேர்த்து நன்கு கிளறவும். - 4
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடாக்கவும்.
- 5
சுவையான கொள்ளு வடை தயார்.
- 6
தேங்காய் சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
அரைத்த மசாலாவில் கோழி பிரியாணி (Araitha masalavil kozhi biriyani recipe in tamil)
#book#பிரியாணி Dhaans kitchen -
-
-
பச்சை பயறு அடை (Pachai payaru adai recipe in tamil)
#jan1பச்சை பயறு அடை மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு பதார்த்தம்.மிகவும் ஆரோக்கியமான உணவு. Dhaans kitchen -
-
-
-
-
-
-
-
-
-
-
பாசிப்பருப்பு ஃப்ரை (Paasiparuppu fry Recipe in Tamil)
#nutrient2#bookலாக்டவுன் சமயத்தில் இந்த பாசிப்பருப்பு ஃப்ரை கிடைக்காததால் வீட்டிலேயே செய்து பார்த்தேன் நன்றாக வந்தது என் பசங்களுக்கு மிகவும் பிடித்த ஸ்நாக்ஸ் Jassi Aarif -
-
-
-
-
கீரை வடை / கீரை பருப்பு பான்ட் பந்துகள்
தமிழ்நாட்டின் பிரபலமான சாலைப் பகுதி சிற்றுண்டி. மிகவும் சுவையாகவும் கவர்ச்சியூட்டும் சிற்றுண்டி மாலை காபி அல்லது தேயிலைகளுடன் கலந்து கொள்ளவும். Subhashni Venkatesh -
-
-
சிக்பியா காப்ஸிகம் மசாலா (Chickpeas capsicum masala recipe in tamil)
#GA4 #week6 Fathima Beevi Hussain
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10693890
கமெண்ட்