தக்காளி நூடுல்ஸ் சூப்

Hameed Nooh
Hameed Nooh @cook_13961642
Kayalpatnam

#தக்காளிஉணவுகள்
தக்காளியுடன் நூடுல்ஸ் சேர்த்து செய்யப்படும் சத்தான அதே நேரம் புதுமையான ஓர் குறிப்பு...

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 2 தேக்கரண்டிமிளகுத்தூள்
  2. 300 கிராம்தக்காளி
  3. 200 கிராம்நூடுல்ஸ்
  4. 1 மேசைக்கரண்டிசோள மாவு
  5. தாளிக்கவெண்ணெய்
  6. சுவைக்கேற்பஉப்பு
  7. 1/2 கப்பால்
  8. 2பல்லாரி
  9. 2 மேசைக்கரண்டிக்ரீம்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் நறுக்கிய தக்காளியுடன் பாதி அளவு நறுக்கிய
    பல்லாரியை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.

  2. 2

    ஆறிய பிறகு மிக்ஸியில் அரைத்துக்
    கொள்ளவும்.

  3. 3

    மற்றொரு பாத்திரத்தில் வெண்ணெய் போட்டு சூடானதும் மீதமுள்ள நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதங்கியதும் அரைத்த தக்காளி கலவையை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

  4. 4

    சோளமாவை பாலில் கரைத்து சூப்பில் ஊற்றி மிளகுத்தூள் உப்பு
    சுவைக்கேற்ப சேர்க்கவும்.

  5. 5

    இறுதியாக வேக வைத்த நூடுல்ஸை சூப்பில் போட்டு 1 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.

  6. 6

    பிறகு நறுக்கிய மல்லி இலை மற்றும் சிரிது க்ரீம் சேர்த்து சூடாக பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Hameed Nooh
Hameed Nooh @cook_13961642
அன்று
Kayalpatnam
cooking innovative recipes is my passion and nowadays it becomes my hobby too.
மேலும் படிக்க

Similar Recipes