வெஜ் நூடுல்ஸ்

muthu meena @cook_muthumeena
#combo5
நூடுல்ஸ் குழந்தைகள் மிகவும் பிடித்த உணவாகும்... எளிதாக செய்யக் கூடியதாகவும் இருக்கும்..
வெஜ் நூடுல்ஸ்
#combo5
நூடுல்ஸ் குழந்தைகள் மிகவும் பிடித்த உணவாகும்... எளிதாக செய்யக் கூடியதாகவும் இருக்கும்..
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் மிளகாய் பச்சை மிளகாய் நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்கறிகளை நன்றாக வதக்க வேண்டும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
- 2
காய்கறிகள் வெந்தவுடன் அதில் நூடுல்சை சேர்க்க வேண்டும்.. அதனுடன் சாட் மசாலா மிளகாய் தூள் சேர்த்து வேக வைக்க வேண்டும்.. மசாலா நூடுல்ஸ் உடன் சேர வேண்டும்.. தண்ணீர் வற்றியவுடன் இறக்கவும்.. நூடுல்ஸ் ரெடி..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
# GA4 வெஜிடபிள் நூடுல்ஸ்
✓ வெஜிடபிள் நூடுல்ஸ் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடியது✓ மிகக் குறைந்த நேரத்தில் மிகவும் எளிதாக செய்யக்கூடிய துரித உணவு .✓ குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் உணவு. mercy giruba -
-
ஹோட்டல் சுவையில் வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
#hotelstylevegnoodlesகுழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு நூடுல்ஸ் அதில் கேரட் பீன்ஸ் மற்றும் காய்கறிகள் சேர்ப்பதால் அதிக சத்துக்கள் உள்ளது. Sangaraeswari Sangaran -
🍝🍝எக் நூடுல்ஸ்🍝🍝 (Egg noodles recipe in tamil)
#GRAND2 #week2 எக் நூடுல்ஸ் மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி உண்பார்கள். Rajarajeswari Kaarthi -
-
-
வெஜ் நூடுல்ஸ் 🍝🍝🍝🍝 (Veg noodles recipe in tamil)
#noodles குழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸ் காய்கறிகள் சேர்த்து சத்தான முறையில். Ilakyarun @homecookie -
வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
#noodlesஅதிகமாக குழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸில் இந்த மாதிரி காய்கறிகள் சேர்த்து சமைத்துக் கொடுத்தால் ஆரோக்கியமாகவும் இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
-
வெஜ் மசாலா நூடுல்ஸ் (Veg masala noodles recipe in tamil)
குட்டீஸ்க்கு பிடித்த நூடுல்ஸ் விரும்பி சாப்பிடுவாங்க #GA4#week7#breakfast mutharsha s -
வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்(VEGETABLE NOODLES RECIPE IN TAMIL)
#CDY எனது குழந்தைக்கு மிகவும் பிடித்தமானது வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்.manu
-
-
-
-
-
-
-
நூடுல்ஸ் மோமோஸ்🍝 (Noodles momos recipe in tamil)
#steamநூடுல்ஸ் மொமோஸ் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் ஆகும்.நீராவியில் வேக வைத்து செய்வதால் உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. Meena Ramesh -
-
இத்தாலியன் எக்கி மஷ்ரூம் நூடுல்ஸ்
#vahisfoodcornerஇந்த நூடுல்ஸில் இத்தாலியன் ஹெர்ப்ஸ் சேர்க்கப்படுவதால் சுவை மிகவும் வித்தியாசமாகவும் விஷயம் உள்ளது. முட்டையின் சுவை தூக்கலாக இருக்கும் சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Asma Parveen -
நூடுல்ஸ் ஆம்லெட் (Noodles omelette recipe in tamil)
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான நூடுல்ஸ் ஆம்லெட் Sait Mohammed -
எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)
#noodlesநூடில்ஸ் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று அதில் நாம் முட்டை சேர்த்து செய்யும் பொழுது குழந்தைகளுக்கு சத்தும் சுவையும் கூடும் Sangaraeswari Sangaran -
வெஜ் நூடுல்ஸ் (veg Noodles recipe in Tamil)
#fc இது நான் இப்பி நூடுல்ஸ் வைத்து செய்துள்ளேன்.. சாதாரண நூடுல்ஸை ஹெல்தியாக மாற்றியுள்ளேன்.. Muniswari G -
இத்தாலியன் எக் நூடுல்ஸ் (Italian egg noodles recipe in tamil)
#noodles இத்தாலியன் சுவையில் நூடில்ஸ் மிகவும் ருசியாக இருக்கும். குழந்தைகள் விரும்பி உண்பர். Rajarajeswari Kaarthi -
-
நூடுல்ஸ் குழிப்பணியாரம் (Noodles savoury Paniyaram recipe in tamil)
செட்டிநாடு குழி பணியாரம் தமிழகத்தில் மிகவும் பிரசத்தி பெற்ற உணவு வகைகளில் ஒன்று இதை காரம் மற்றும் இனிப்பு இரண்டு வகையிலும் செய்வார்கள். என் மகளுக்கு இனிப்பு பணியாரம் மற்றும் நூடுல்ஸ் மிகவும் பிடிக்கும். அதனால் அந்தக் குழி பணியாரத்தை நூடுல்ஸ் வைத்து செய்துள்ளேன். அதற்கான ரெசிபியை இங்கு பார்ப்போம். மிகவும் எளிதாக 10 நிமிடத்தில் செய்யக்கூடிய ஸ்னாக்ஸ் வகைகளில் இதுவும் ஒன்று. #noodles Sakarasaathamum_vadakarium -
-
-
ரோட்டுக்கடை எக் நூடுல்ஸ்
#GA4#noodles#week2குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ரோட்டு கடை முட்டை நூடுல்ஸ் சுகாதாரமான முறையில் காய்கறிகள் சேர்த்து நம் இல்லத்தில் தயார் செய்யலாம் வாருங்கள். Asma Parveen -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15039507
கமெண்ட்