#தக்காளி ஆல்வா

Akzara's healthy kitchen
Akzara's healthy kitchen @cook_18239824

#myfirstrecipe தக்காளி ஆல்வா .ஒரூ முரை செய்து தாறுங்கள்.மீண்டும் கேப்பார்கள்.

#தக்காளி ஆல்வா

#myfirstrecipe தக்காளி ஆல்வா .ஒரூ முரை செய்து தாறுங்கள்.மீண்டும் கேப்பார்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 பரிமாறுவது
  1. 100கிராம் பொட்டுகடலை
  2. 1/2 கிலோ தக்காளி
  3. 100கிராம் எண்ணை
  4. 3 ஏலக்காய்
  5. 500கிராம் வெல்லாம்
  6. 50கிராம் நெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் தக்காளியை கழவி எடுத்து கொள்ள வேண்டும். பிறகு துண்டுகளாக வெட்டி {கொள்ளவும்.இப்போது ஒரு மீக்சி ஜாரை எடுத்து கொள்ளவும்.அதில் 3ஏலக்காய் சேர்க்கவும்.

  2. 2

    ஏலக்காய் சேர்த்த பிறகு வெட்டி வைத்த தக்காளிகளை சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.100 கிராம் பொட்டுகடலை ஏடுத்துக்கொள்ளவும்.

  3. 3

    மீக்சியில் போட்டு பொடியாகி கொள்ளாவும்.இப்போது ஆல்வா செய்ய ஒரு தவவை ஸ்டவில் வைக்கவும். 100ml கூக்கிங் எண்ணை சேர்க்கவும்.

  4. 4

    எண்ணை சேர்த்த பிறகு அரைத்து வைத்த தக்காளி விழுதை சேர்க்கவும்.நன்றாக கொதிக்க விடவும் பச்சை வாடை போகும் வரை.

  5. 5

    நன்கு தக்காளி வேந்த பிறகு ஆல்வாக்கு தேவையான இனிப்பிர்கு. வெல்லாம் ஆ சர்கரை சேர்க்கவும்.நான் இதில் 500 கிராம் அளவில் வெல்லாம் சேர்த்தூளேன்.

  6. 6

    வெல்லாம் கரையும் வரை காத்து இரூக்காவும். கரைந்த பிறகு பொட்டுகடலை மாவை சேர்க்கவும்.நன்கு கிலரவும்

  7. 7

    நன்கு கிலரிய பிறகு 50கிராம் ஆல்வாவிற்கு நெய் சேர்த்து கிலரவும்.சுருண்டு வருவரை கிலரவும்.

  8. 8

    இப்போது சுவையான தக்காளி ஆல்வா தயார்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரூம் விரும்பி சாப்பிடுவார்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Akzara's healthy kitchen
அன்று

Similar Recipes