மஷ்ரூம் பிரியாணி 🍄 (Mushroom biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
காளானை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
வெறும் வாணலியில் மிளகு, சீரகம், சோம்பு, வர மிளகாய், பட்டை,கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ அனைத்தையும் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
- 3
குக்கரை சூடாக்கி தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடு படுத்தவும்.
- 4
பிரியாணி இலை, கருவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 5
நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- 6
இஞ்சி பூண்டு விழுது தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- 7
வறுத்து பொடி செய்த மசாலா மற்றும் தயிர் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 8
நறுக்கிய காளான் சேர்த்து வதக்கவும்.
- 9
தேவையான அளவு உப்பு, மற்றும் 2 கப் தண்ணீர், ஊற வைத்த அரிசியை சேர்த்து கலக்கி விசில் போட்டு 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
- 10
சுவையான காளான் பிரியாணி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மஷ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
#onepotமிகவும் சுவையான குழந்தைகளுக்கு பிடித்த உணவுJeyaveni Chinniah
-
-
-
-
-
-
சீரகசம்பா காளான் பிரியாணி(Seeraga Samba Mushroom biryani recipe in tamil)
சீரக சம்பா அரிசி வகையானது தமிழகம் மற்றும் ஸ்ரீலங்காவில் பயிரிடப்படும் ஒரு அரிசியின் வகையாகும். இது பாஸ்மதி அரிசி போல் நீளமாக இருக்காது. சீரக சம்பா அரிசியில் பிரியாணி செய்வது தான் தமிழர்களின் பாரம்பரிய முறை. இதற்கு சான்றாக அமைவது தான் திண்டுக்கல் தலப்பாகட்டி சீரக சம்பா பிரியாணி. இந்த சீரக சம்பா அரிசிக்கு தனித்துவமான ஒரு மனம் உண்டு. அடுத்த முறை பிரியாணி செய்யும் பொழுது இந்த சீரக சம்பா அரிசியில் செய்து ரசித்து உண்ணுங்கள் #onepot #ilovecooking Sakarasaathamum_vadakarium -
வெஜ் மஷ்ரூம் பிரியாணி 2 (Veg mushroom biryani recipe in tamil)
#Arusuvai4இந்த பிரியாணி விறகு அடுப்பு இல்லாம நெருப்பு துண்டுகள் இல்லாம வீட்டிலே எளிதாக தம் போட கூடியது இந்த செய்முறை அசைவத்தில் செய்தால் என்ன மணம் ருசி இருக்குமோ அது அப்படியே இந்த வெஜ் மஷ்ரூம் பிரியாணி ல இருக்கும் தயிர் உடன் சேர்த்து ஊறவைக்கும் போது அந்த சுவை நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
பெங்களூரு ஸ்பெஷல் காளான் பிரியாணி (Kaalan biryani recipe in tamil)
பெங்களூரு ரெஸ்டூரண்ட் சுவையில் காளான் பிரியாணி செய்யலாம்.அரிசி மற்றும் காளான் தனி தனியாக வேக வைத்து பிறகு பிரியாணி செய்யும் முறை.#karnataka Shalini Prabu -
-
-
செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி (Chettinadu chicken thum biryani recipe in tamil)
சுவையான எளிமையான முறையில் செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி#hotel#goldenapron3#tastybriyani Sharanya -
குழந்தைகள் விரும்பும் சிக்கன் பிரியாணி* (Chicken biryani recipe in tamil)
#arusuvai 5 வாயில் எதுவும் கடிபடாமல் இருப்பதால் குழந்தைகளும் விரும்பி உண்பர். Viveka Sabari -
காளான் பிரியாணி🍄(mushroom biryani recipe in tamil)
#made1மிகவும் புரத சத்து நிறைந்த ஒரே உணவு காளான். ஏராளமாக 60% புரதசத்து இருக்கிறது. ஆகையால் வாரம் ஒரு முறை காளான் சமைத்து சாப்பிட்டால் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்✨. RASHMA SALMAN -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
விருதை தேங்காய் பால் பிரியாணி (Viruthai thenkaai paal biryani recipe in tamil)
விருதுநகர் ஸ்பெஷல் தேங்காய் பால் பிரியாணி-தேங்காய் பாலின் மணம் மற்றும் திகட்டாத சுவையுடன் மிகவும் ருசியாக இருக்கும் அற்புதமான எளிமையான பிரியாணி ஆகும்#biryani#book Meenakshi Maheswaran -
More Recipes
கமெண்ட்