கார்த்திகைபொட்டுகடலை உருண்டை(pottu kadalai urundai recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#CF2 - தீபாவளி(புரோட்டீன் நிறைந்த உணவு.)

கார்த்திகைபொட்டுகடலை உருண்டை(pottu kadalai urundai recipe in tamil)

#CF2 - தீபாவளி(புரோட்டீன் நிறைந்த உணவு.)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பேர்கள்
  1. 500 கிராம்பொட்டுகடலை-
  2. 300 கிராம்சர்க்கரை-
  3. 2 கப்தேங்காய் துருவல்(பூ)-
  4. 6ஏலக்காய் -
  5. தேவைக்குதண்ணீர்-
  6. 3 ஸ்பூன்நெய்-

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் பொட்டு கடலை,சர்க்கரை எடுத்துவைத்துக் கொள்ளவும்.தேங்காய்துருவல் ரெடி பண்ணிக்கொள்ளவும்.

  2. 2

    பின் ஒரு பாத்திரத்தில்சர்க்கரை,போட்டுஅதில் 2டம்ளர் தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்துகொதிக்கவிடவும்.அதில் நெய்,தேங்காய்துருவல்,ஏலக்காய் சேர்த்து கொதிக்க விடவும்.

  3. 3

    நன்கு கொதித்து சர்க்கரையும்,தேங்காயும் நன்கு கலந்துகொதித்ததும் கேஸை ஆப் பண்ணிவிடவும்.பின்பொட்டு கடலையை மிக்ஸியில்போட்டு மாவாகஅரைத்து சல்லடையில் அலசி வைத்துக்கொள்ளவும்.

  4. 4

    அலசிய மாவில் சீனி&தேங்காய் பாகை கொஞ்சம்கொஞ்சமாகஊற்றி உருண்டைகளாகப் பிடிக்கவும்.நல்ல வாசமாக இருக்கும்.புரோட்டீன்நிறையஇருப்பதால் குழந்தைகள்முதல்பெரியவர்கள் வரை அனைவரும்சாப்பிடலாம்.

  5. 5

    பொட்டுக்கடலைஉருண்டைரெடி.🙏😊நன்றிமகிழ்ச்சிசீனி பாகில் தேங்காய் துருவல் சேர்ப்பதால் உருண்டைகள் 2- நாட்கள் வைத்துச்சாப்பிடலாம்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes