தக்காளி 🍅 இடியாப்பம்
#தக்காளிசெய்முறை
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து,கருவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 2
வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி தக்காளி உப்பு சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.
- 3
பின்னர் உதிர்த்த இடியாப்பம் சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
இடியாப்பம் & தக்காளி 🍅 குழம்பு
#veg இது என் சமையல் . எனது வீட்டில் 🏡 அடிக்கடி செய்யும் உணவு. நீங்களும் செய்து பாருங்கள் சுவையாக இருக்கும். Shanthi -
-
-
-
தாளித்த இடியாப்பம்
#photo இனிப்பு இடியாப்பம் பிக்காதவர்களுக்கு இப்படி செய்து சாப்பிடதரலாம் Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
-
#combo4 தக்காளி கொத்சு
#combo4 தக்காளி கொத்சு பொங்கல், உப்புமா, கிச்சடி, இட்லி தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும் Priyaramesh Kitchen -
பாசிபயிறு தக்காளி 🍅 ரசம் Paasi payiru Thakkali RAsam Recipe in Tamil)
#ebook Ilavarasi Vetri Venthan -
சுவையான தக்காளி சாம்பார்🍅🍅🍅🍅
#colours1 இட்லிக்கு அருமையான தக்காளி சாம்பார் செய்ய முதலில் மிக்சி ஜாரில் பொட்டுக்கடலை தேங்காய், சீரகம் ,சோம்பு மிளகு,பூண்டு,வர மிளகாய், தக்காளி அனைத்தையும் பச்சையாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, பட்டை, அன்னாசி மொக்கு, நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய்,மஞ்சள் தூள், உப்பு அனைத்தையும் நன்கு வதக்க வேண்டும். பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் பொட்டுக்கடலை கலவையை கடாயில் ஊற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.பச்சை வாசனை போனதும் நமது சுவையான தக்காளி சாம்பார் ரெடி👍👍 Bhanu Vasu -
-
-
-
-
-
🍲🍲🍅🍅தக்காளி ரசம் 🍅🍅🍲🍲
#refresh1எளிமையாகவும் விரைவாகவும் செய்துவிடக் கூடிய ரசத்துக்கு உள்ள அரிய குணங்கள் ஆச்ச ரியம் தருபவை. நமது உடலில் செரிமான நொதிகள் சுரக்க ரசம் பெரிதும் உதவுகிறது. ரசத்தில் உள்ள மிளகு, சீரகம், பூண்டு செரிமானத்துக்கு உதவுகின்றன. ‘‘பண்டை கால விருந்துகளில் பாயாசத்துக்குப் பின்னரே, ரசம் அருந்தும் பழக்கம் இருந்திருக்கிறது.சாப்பிடும்போது இனிப்பு, சாம்பார், ரசம், மோர் என்ற வரிசைப்படி சாப்பிடுவது தான் நல்லது. இதன் மூலம் நமது உணவைச் செரிக்க வைக் கும் நொதிகளும், செரிமானமும் சரியான முறையில் நடைபெறும். Ilakyarun @homecookie -
-
-
இடியாப்பம் - செட்டிநாடு கோஸ் மல்லி (Idiyappam chettinadu kosh malli recipe in tamil)
சுலபமாக இடியாப்பத்திற்கு சை-டிஷ் செய்யலாம்#breakfast#goldenapron3 Sharanya -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10610512
கமெண்ட்