இடியாப்பம்

Riswana Fazith
Riswana Fazith @cook_28228533

# comba 3

இடியாப்பம்

# comba 3

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
6 பரிமாறுவது
  1. 2கப் இடியாப்பம் மாவு
  2. 2 1/2 கப் சூடு தண்ணீர்
  3. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் அரிசி மாவு (அ) இடியாப்பம் மாவு ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு கொள்ளவும்

  2. 2

    தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும் பிறகு நல்ல கொதிக்க வைத்த தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கொள்ளவும்

  3. 3

    சூடு தண்ணீர் சேர்த்ததால் கை படாமல் துடுப்பு அல்லது நீலமான கரண்டிய வைத்து கிண்டி விடவும்

  4. 4

    கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கொள்ளவும் எல்லா தண்ணீர் ஊற்றினால் தண்ணி ஆய்விடும்.

  5. 5

    சரியான பதத்திற்கு பிசைந்து வைக்கவும். மாவை எடுத்து இடியாப்பம் ஊறல் வைத்து பிழிந்து எடுத்துக் கொள்ளலாம்

  6. 6

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சூடானதும் பிழிந்து வைத்துள்ள இடியாப்பத்தை வைக்கலாம் ஒரு 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்

  7. 7

    10 நிமிடம் கழித்து அதை எடுத்து விடலாம்

  8. 8

    சுவையான இடியாப்பம் ரெடி. இதற்கு தேங்காய்பால், ஆட்டுக்கால் பாயா, முட்டை குழம்பு வைத்து பரிமாறலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Riswana Fazith
Riswana Fazith @cook_28228533
அன்று

Similar Recipes