தக்காளி பச்சடி

Naseera
Naseera @cook_18424789

தக்காளி பச்சடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/4 கிலோதக்காளி ,
  2. 50 கி சீனி ,
  3. ஒரு சிட்டிகைஉப்பு ,
  4. 10பேரீச்சம்பழம்
  5. தேவைக்கேற்பமுந்திரி, திராட்சை ,
  6. தேவையானவை பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளிக்க ,
  7. 4 டீஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    அடுப்பில் கடாயை வைத்து நெய்யை ஊற்றி முந்திரி, திராட்சை யை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    பின்னர் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்ட பின்னர் தக்காளியை சேர்த்து ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து தக்காளி கரையும் வரை வதக்கவும்.

  3. 3

    தக்காளி கரைந்த பின் சீனி சேர்த்து நன்றாக கெட்டியாகும் வரை வதக்கவும்.

  4. 4

    பின் முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும். இப்பொழுது நம்ம தக்காளி பச்சடி ரெடி...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Naseera
Naseera @cook_18424789
அன்று

Similar Recipes