தக்காளி அல்வா

நிலா மீரான்
நிலா மீரான் @cook_16825592

# தக்காளியுடன் சமையுங்கள்

தக்காளி அல்வா

# தக்காளியுடன் சமையுங்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
மூணு பேருக்கு
  1. கால் கிலோதக்காளிப்பழம் மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும்
  2. 200 கிராம்சர்க்கரை
  3. 2 ஸ்பூன்சோள மாவு
  4. 100 கிராம்நெய்
  5. ஒரு சிட்டிகைஉப்பு
  6. 100 மில்லிதண்ணீர்
  7. ஒரு சிட்டிகைகேசரி பவுடர்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    சோள மாவை தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்து கிளறவும்

  2. 2

    சர்க்கரையை சேர்க்கவும் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும் கேசரி பவுடர் ஒரு சிட்டிகை சேர்க்கவும்

  3. 3

    அரைத்த தக்காளி சேர்க்கவும் எல்லாம் நன்றாக கொதித்ததும் கம்பி வடிகட்டியில் வடிகட்டிக்கொள்ளவும்

  4. 4

    நான்ஸ்டிக் தவாவில் நெய் ஊற்றி கிஸ்மிஸ் முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்

  5. 5

    வடிகட்டிய கலவையை அதனுடன் சேர்த்து கைவிடாமல் கிளறவும்

  6. 6

    நன்றாக கிளரும் போது நெய்பிரிய ஆரம்பிக்கும்

  7. 7

    அல்வா பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்

  8. 8

    ஒரு சில்வர் பாத்திரத்தில் மாற்றி விடவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
நிலா மீரான்
அன்று

Similar Recipes