தேன் மிட்டாய் (Thaen mittai recipe in tamil)

Dhanisha Uthayaraj @cook_18630004
தேன் மிட்டாய் (Thaen mittai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கப் போல் இந்த மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு பாத்திரத்தில் ஒரு கப் சர்க்கரை சேர்த்து அதோடு ஒரு கப் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்ச வேண்டும்.
- 2
இப்பொழுது உளுந்து மாவில் அரை டேபிள்ஸ்பூன் கேசரி பவுடர் போட்டு நன்றாக கலக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் சூடு பண்ண வேண்டும் அதில் உளுந்து மாவை போட்டு பொரித்து எடுக்கவும். பொரித்த எடுத்தபின் அதை சர்க்கரை பாகில் 20 நிமிடம் ஊற வைத்து எடுக்கவும்.
- 3
சுவையான தேன் மிட்டாய் ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
தேன் மிட்டாய் (Then Mittai Recipe in Tamil)
#goldenapron2தமிழ் நாட்டில் சின்ன சின்ன பெட்டி கடைகள் முதல் ஊர் திருவிழா நடைபெறும் இடங்கள் மற்றும் கிராம புறங்களில் பரவலாக காணப்படும் Sudha Rani -
ஜவ்வரிசி ஜெல்லி மிட்டாய் (Javvarisi jelly mittai recipe in tamil)
நான் முதல் முறை செய்துள்ளேன் . எனது கணவர்காக நான் செய்தேன். Sharmila Suresh -
தேன் மிட்டாய்
#குழந்தைகள்டிபன்ரெசிபிகுழந்தைகளுக்கு கடையில் கிடைக்கும் சாக்லேட் வாங்கித் தருவதை விட வீட்டிலேயே தேன்மிட்டாய் செய்து வைத்தால் ஆரோக்கியமான முறையில் குழந்தைகளுக்கு கொடுக்கலாம் Aishwarya Rangan -
தேன் மிட்டாய்
#ஸ்னாக்ஸ்#Bookதேன் மிட்டாய் பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த காலத்தில் தேன் மிட்டாய் தெரிந்த அளவு இப்போது குழந்தைகளுக்கு தெரியவில்லை. மற்ற பாக்கெட் ஃபுட்ஸ் கடையில் வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்து ஆரோக்கியம் இல்லை அதற்கு நம்ம வீட்டில் ரொம்ப எளிமையான முறையில் தேன் மிட்டாய் செய்து கொடுக்கலாம். பக்குவமாக செய்தால் 15 நாட்கள் வரை வைத்து உண்ணலாம். இப்போது நம்ம எப்படி செய்வது என்று பார்ப்போம். Laxmi Kailash -
-
-
ஜிலேபி (Jelabi recipe in tamil)
எளிமையாக செய்யக்கூடிய இனிப்பு வகை..குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.. பேக்கரியில் கிடைக்கும் அதே சுவையில் இருக்கும்...#myfirstreceipe Raji Alan -
தேன் மிட்டாய் (Thean mittaai recipe in tamil)
பாரம்பரியத்தை வெளிக்கொணரும் நோக்கில் இங்கு தேன் மிட்டாய் பதிவிட்டுள்ளேன். நம்மில் நிறைய பேருக்கு பண்டைய உணவு, இனிப்பு மற்றும் நிறைய தெரிவதில்லை. இந்த குக் பேட் நிறைய பண்டை கால உணவுகளை அனைவரும் தெரிந்து கொள்ள உதவுகிறது.#arusuvai1 Renukabala -
-
-
ஜவ்வு மிட்டாய் (Javvu mittai recipe in tamil)
#kids2 #deepavali 80,90களில் இது பிரபலமான இனிப்பு... நான் சிறு வயதில் சாப்பிட்டது... இப்போது எங்கும் இது எளிதாக கிடைப்பதில்லை... அதனால் இதை வீட்டிலேயே செய்து விட்டேன்... Muniswari G -
-
நெல்லிக்காய் மிட்டாய் (Gooseberry candy) (Nellikaai mittai recipe in tamil)
#arusuvai 4நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் அன்றாட வாழ்க்கையில் தினமும் சாப்பிடுவது மிகவும் நல்லது. Renukabala -
-
-
* பங்க் கடை தேன் மிட்டாய்*(honey candy recipe in tamil)
#newyeartamilபள்ளியின் அருகில் சின்ன பங்க் கடை இருக்கும்.கண்ணாடி பாட்டிலில் , தேன் மிட்டாயை அதில் போட்டிருப்பார்கள்.பார்க்கவே மிகவும் அழகாக இருக்கும்.பள்ளி இடைவேளை போது நானும் வாங்கி சாப்பிட்டு இருக்கின்றேன்.மிகவும் சுவையாக இருக்கும்.இன்று செய்து பார்த்தேன்.நன்றாக இருந்தது.எனது பள்ளி நாட்களை நினைவு படுத்தியது. Jegadhambal N -
-
-
-
-
ஜவ்வு மிட்டாய் (Javvu mittai recipe in tamil)
#GA4 Week18 விருப்பம் உள்ளவர்கள் ஃபுட் கலர் சேர்க்கலாம். நான் ஃபுட் கலர் சேர்க்கவில்லை. Thulasi -
-
ரோஸ் மில்க் ஹார்ட் ஜெல்லி மிட்டாய் (Rosemilk heart jelly mittai recipe in tamil)
#Heart Dhaans kitchen -
எள்ளு மிட்டாய்(ellu mittai recipe in tamil)
இந்த ரெசிபி,நான் Cooksnap செய்து கற்றுக் கொண்டது.Thank you @cook_19872338 Mrs. Lakshmi Sridharan.இது கடைகளில் வாங்கும் மிட்டாய் போலவே இருந்தது.வீட்டில் அனைவரும் விரும்பி சுவைத்தனர். Ananthi @ Crazy Cookie -
Rava Kesari (Rava kesari recipe in tamil)
#photoமிகவும் எளிதாக செய்யக்கூடிய இனிப்பு .மற்றும் சுவையானதும் கூட. Meena Ramesh -
-
குலாப் ஜாமூன் (Globe jamun recipe in tamil)
#photoஉடையாத நன்கு வெந்த குலோப்ஜாமுன் தேவை என்றால் முதலில் சர்க்கரை பாகை ரெடி செய்து வைத்துக் கொள்ளவும். பிறகு ஜாமூன் பொறிக்க பொறிக்க எடுத்து பொறித்த சூட்டுடன் ஆறிய சர்க்கரை பாகில் சேர்த்துக் கொள்ளவும். இப்படி செய்வதால் ஜாமுன் நன்கு ஊறினால் கூட எடுக்கும்போது குழையமல் உடையாமல் முழுதாக எடுக்க வரும்.ஸ்பூனில் கட் செய்தால் அழகாக எடுத்து சாப்பிட வரும். Meena Ramesh -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12610911
கமெண்ட்