சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது, தயிர்,உப்பு சேர்த்து நன்றாக குறைந்தது அரை மணி நேரம் ஊறவைக்கவும்
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் சிக்கன் துண்டுகளை பொரித்து எடுக்கவும்
- 3
பொரித்து எடுத்த சிக்கன் துண்டுகளுடன் எலுமிச்சம்பழம் பிழிந்து சூடாக பரிமாறவும்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10647943
கமெண்ட்