நேந்திரப்பழம் ஃப்ரை

Navas Banu
Navas Banu @cook_17950579

நேந்திரப்பழம் ஃப்ரை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2நல்ல பழுத்த நேந்திரம் பழம்
  2. கால் கப்நெய்
  3. 2 டேபிள் ஸ்பூன்சீனி

சமையல் குறிப்புகள்

  1. 1

    இரண்டு பழத்தின் தோலையும் உரித்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு பழத்தை 8 ஸ்லைய்ஸாக வெட்டிக் கொள்ளவும்.(2 பழம் 16 ஸ்லைய்ஸ்)

  3. 3

    மீடியம் ஃப்ளேமில் ஃப்ரையிங் பேன் அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான நெய் ஊற்றி கொடுக்கவும்.

  4. 4

    நெய் சூடானதும் பழ ஸ்லைய்ஸை ஒவ்வொன்றாக நெய்யில் அடுக்கிக் கொடுக்கவும்.

  5. 5

    ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பிப் போடவும்.

  6. 6

    பழம் நன்றாக வெந்து இரண்டு பக்கமும் சிவந்து ப்ரவுன் கலரில் வரும் போது பழத்தை நெய்யில் இருந்து எடுக்கவும்.

  7. 7

    பொரித்த பழத்தின் இரு பக்கமும் சீனி தூவி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes