நேந்திர பழ பாயாசம்(Nethra Paazha Payasam recipe in Tamil)

*இது கேரள மாநிலத்தில் நடக்கும் திருமண நிகழ்ச்சிகளில் மிக முக்கியமாக பரிமாறப்படுவது இந்த நேந்திரம் பழம் பாயாசம்.
நேந்திர பழ பாயாசம்(Nethra Paazha Payasam recipe in Tamil)
*இது கேரள மாநிலத்தில் நடக்கும் திருமண நிகழ்ச்சிகளில் மிக முக்கியமாக பரிமாறப்படுவது இந்த நேந்திரம் பழம் பாயாசம்.
சமையல் குறிப்புகள்
- 1
நேந்திரம் பழத்தை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். வெல்லத்தை 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து வடிகட்டி கொள்ளவும்.ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காயை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி அதில் நெய் ஊற்றி நறுக்கி வைத்த நேந்திர பழ துண்டுகளை போட்டு வதக்கவும் சிறிது வெந்து வந்ததும் கரண்டியால் மசித்து வெல்லக் கரைசலை அதில் ஊற்றவும் ஐந்து நிமிடங்கள் கொதிக்க விட்டு அதன் பின் தேங்காய் பால் சேர்த்து அடுப்பை அணைத்துவிடவும் வறுத்த முந்திரி திராட்சை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கினால் சூடான சுவையான நேந்திர பழ பாயாசம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
நேந்திரம்பழ பாயசம்.. பழ பிரதமன்
#banana... நிறைய சத்துக்கள் நிறைந்த நேந்திரம் பழத்தில் சுவை மிக்க பாயசம் செய்யலாம்... இந்த நேந்திரம் பழ பாயசத்தைத்தான் கேரளாவின் ஏத்தபழ பிரதமன்...என்று சொல்வார்கள்... Nalini Shankar -
நேந்திர உப்பேரி(Nenthra Upperi recipe in Tamil)
* இது கேரள மாநிலத்தில் மிகப் பிரபலமாக செய்யப்படும் ஒரு சிற்றுண்டி.#kerala kavi murali -
பழ பாயாசம்(FRUIT PAYASAM RECIPE IN TAMIL)
#npd2 அனைத்து வகையான பழங்களையும் சேர்த்து செய்யும் சத்துள்ள பாயாசம்.manu
-
ஏத்தம்பழம்(Ethampazham)அல்வா (Ethampazham halwa recipe in tamil)
#keralaகேரளாவில் தனிநாடான் பகுதியில் பிரபலமான அல்வா இது எப்போ போனாலும் வாங்காம வந்ததில்லை திருநெல்வேலியில் எப்படி கோதுமை வைத்து செய்யற இருட்டு கடை அல்வா பேமசோ அதே போல கேரளாவில் நேந்திரம் பழம் மற்றும் தேங்காய் பால் பயன்படுத்தி செய்யற இந்த அல்வா பிரபலமானது Sudharani // OS KITCHEN -
நேந்திரபழம் டிரை ஜாமுன் (Nenthiram pazham dry jamun recipe in tamil)
#cookpadturns4சத்தான உணவு நேந்திரம் பழம் Vaishu Aadhira -
பாலாட கேரள பாயாசம்(Paalaada kerala payasam recipe in tamil)
#arusuvai1பாலாட கேரள பாயாசம்(திடீர் பாயாசம்)கேரளா ஸ்பெஷல் Afra bena -
பழம்பூரி (Pazhampoori recipe in tamil)
கேரளா உணவுகளில் பழம்பூரி மிகவும் முக்கியமான சிற்றுண்டி. எல்லோரும் விரும்பி சுவைக்கும் இந்த பழம் பூரி நேந்திரம் பழம் வைத்து செய்யக்கூடியது. நீங்களும் இதே மாதிரி சமைத்து சுவைத்து ருசித்திடவே நான் இங்கு பகிந்துள்ளேன்.#Kerala Renukabala -
நேந்திரம்பழ உன்னக்காய்
#bananaநேந்திரம் பழம் மிகவும் ஆரோக்கியமானதாகும். இன்று நான் இதை உபயோகித்து கேரள மாநிலத்தில் பிரபலமான உன்னக்காய் பலகாரம் செய்துள்ளேன். முற்றிலும் புதுமையான சுவையில் மாலை நேரத்தில் பொருத்தமான சிற்றுண்டியாக இருக்கும். Asma Parveen -
நேந்திரம் பழ அல்வா
நேந்திரம் பழ அல்வா-ஒரு தரமான நேந்திரபழங்களால் செய்யப்பட்டது(பழுத்த).இது எளிதில் செய்யக்குடியது.இந்த அல்வா கேரளாவில் பிரபலமானது.தரமான பழ அல்வா வடகேரளாவில் கோழிக்கோடு நகரத்தில் கிடைக்கும்.இது வீட்டிலேயே எளிமையில் செய்யக்கூடியது. Aswani Vishnuprasad -
-
கோதுமை ரவை தேங்காய் பால் பாயாசம் (Kothumai ravai thenkaai paal payasam recipe in tamil)
#coconut கோதுமை ரவை பாயாசம் சாய்பாபாவிற்கு நெய்வேத்தியம் படைக்கலாம். Siva Sankari -
விரதஅரிசி தேங்காய் பாயாசம்(rice coconut payasam recipe in tamil)
#VTஆடி மாதம் இந்த அரிசி தேங்காய் பாயாசம் மிகவும் பிரபலமான ஒன்று Sudharani // OS KITCHEN -
அடபிரதமன் (Adaprathaman recipe in tamil)
கேரள மக்களின் பிரத்யேக உணவில் முக்கிய பங்கு வகிப்பது இந்த பாயாசம் ஆகும். தேங்காய் பாலில் எண்ணற்ற சத்து அடங்கியுள்ளன. #kerala Azhagammai Ramanathan -
தேங்காய்ப் பால் அடபிரதமன் (Thenkaai paal adai prathaman recipe in tamil)
#kerala கேரளாவில் ஓணம் டைமில் செய்யக்கூடிய அடை பிரதமை தயார் Siva Sankari -
வியட்நாம் பாயாசம்(vietnaam payasam recipe in tamil)
#made2கல்யாண வீட்டு சம்மந்தி விருந்துல இந்த பாயாசம் கண்டிப்பா இருக்கும் வியட்நாம் னா கல்யாண வீடு அதாவது விஷேச வீடு அந்த விஷேசத்துக்கு செய்யறதால வியட்நாம் பாயாசம் னு இதற்கு பெயர் மிகவும் நன்றாக இருக்கும் எங்க வீட்டுல எல்லா விஷேசத்திலும் இந்த பாயாசம் கண்டிப்பா இருக்கும் என் பசங்களுக்கு மிகவும் பிடித்த உணவு Sudharani // OS KITCHEN -
அரவன பாயாசம் (Aravana payasam recipe in tamil)
#kerala #photoஇது கேரளா கோவில்களில் படைக்கப்படும் முக்கியமான பிரசாதம் ஆகும்.ஐய்யப்பன் கோவிலில் இதுதான் பிரசாதமாக வழங்கப்படும்.கருப்பட்டி வெல்லம் கேரள அரிசி கொண்டு செய்யபடும் ஒரு இனிப்பு பாயசம். Meena Ramesh -
-
நேந்திரம் பழம் அல்வா
#kj இது கேரளாவில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி... செய்வதும் சுலபம் சுவையும் நன்றாக இருக்கும்.. Muniswari G -
தேங்காய்பால் பாயாசம்(COCONUT MILK PAYASAM RECIPE IN TAMIL)
#npd3 பாயாசம்,இது செய்வது ரொம்ப சுலபம். அதைவிட ருசியும் ரொம்ப அருமையாக இருந்தது தயா ரெசிப்பீஸ் -
பாசிப்பருப்பு பாயாசம்/kheer (Paasiparuppu payasam Recipe in Tamil)
#goldenapron3பாசிப்பருப்பு பாயாசம் Meena Ramesh -
-
-
பாசிப்பருப்பு பாயாசம் (Pasiparuppu Payasam Recipe in Tamil)
#mehuskitchen #என் பாரம்பரிய சமையல்பாசிப்பருப்பு பாயாசம் பாரம்பரியமாக செய்யக்கூடிய சுவையான உணவு... முக்கியமாக ஓணம் பண்டிகை காலங்களில் செய்யப்படும் சுவையான பாயாசம்... பாசி பருப்பு மற்றும் தேங்காய் பால் வைத்து செய்யக்கூடிய பாயாசம்.. இந்த பாயாசம் தான் எனக்கு மிகவும் பிடித்தமான பயாசம்.. நான் எப்பவும் வீட்டிற்கு விருந்தாளி வந்தாலோ அல்லது பண்டிகை காலங்களில் செய்யப்படும் முக்கியமான உணவு.. எனது வீட்டில் எல்லோருக்கும் பிடித்தமான பாயாசம் கூட.. நீங்களும் உங்கள் வீட்டில் இதை ட்ரை பண்ணி பாருங்கள்.. கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும்... kathija banu -
பாசிப்பருப்பு பாயாசம் (Paasiparuppu payasam recipe in tamil)
#pooja இன்று எனக்கு பிடித்த பாயாசம் தான் பிரசாதம் #chefdeena Thara -
கோதுமை ரவை பாயாசம் (Kothumai ravai payasam recipe in tamil)
#pooja பூஜை என்றாலே பாயாசம் தான் நினைவுக்கு வரும்.அந்த வகையில் சத்தான கோதுமை ரவை பாயாசம் செய்யலாம் வாங்க. Shalini Prabu -
-
திணை அரிசி பாயாசம் (Thinai arisi payasam recipe in tamil)
தமிழனின் பாரம்பரிய திணை அரிசி பாயாசம். #இனிப்பு வகைகள் karunamiracle meracil -
-
சீரோட்டி கர்நாடக ஸ்பெஷல் (Seerotti recipe in tamil)
#karnataka*கர்நாடக மாநிலத்தில் நடக்கும் திருமண நிகழ்ச்சிகளில் முதன்மையாக பரிமாறுவது இந்த சீரோட்டி ஸ்வீட். Senthamarai Balasubramaniam -
More Recipes
கமெண்ட் (7)