வாழைக்காய் பஜ்ஜி

Sudha Rani
Sudha Rani @cook_16814003
Coimbatore

வாழைக்காய் பஜ்ஜி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

6 பரிமாறுவது
  1. 2 வாழைக்காய்
  2. 1 கப் கடலைமாவு
  3. 1 _1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  4. 1 ஸ்பூன் கரம் மசாலா தூள்
  5. 2 சிட்டிகை சோடா உப்பு
  6. 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  7. தேவையான அளவுஉப்பு
  8. எண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடலைமாவு உடன் சோடா உப்பு மற்றும் தூள் வகைகள் சேர்த்து ஜலித்து கொள்ளவும்

  2. 2

    பின் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி நன்கு கட்டியில்லாமல் இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்

  3. 3

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்

  4. 4

    பின் வாழைக்காயை தோல் சீவி விட்டு ரவுண்ட் ஷேப்பில் 1/4 இன்ச் கணத்தில் கட் செய்து கொள்ளவும்

  5. 5

    பின் கரைத்து வைத்துள்ள மாவில் முக்கி எடுத்து சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து டிஸ் யு பேப்பரில் எண்ணெய் வடிய விட்டு எடுக்கவும்

  6. 6

    சுடச்சுட வாழைக்காய் பஜ்ஜி தேங்காய் சட்னி உடன் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudha Rani
Sudha Rani @cook_16814003
அன்று
Coimbatore

Similar Recipes