வாழைக்காய் வறுவல் 😋 (Vaazhaikaai varuuval recipe in tamil)

Sanas Lifestyle (SaranyaElamparuthi) @cook_20286911
வாழைக்காய் வறுவல் 😋 (Vaazhaikaai varuuval recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாழைக்காயின் தோலை சீவி வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.ஒரு பகுதி மிளகாய்த்தூள் மல்லித்தூள் கரம் மசாலாத்தூள் உப்பு மற்றும் அரிசி மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- 2
அதில் நறுக்கிய வாழைக்காயை சேர்த்து நன்றாக புரட்டி வைக்கவும்.கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் கடுகு பெருங்காயத் தூள் கறிவேப்பிலை தாளித்து வாழைக்காயை சேர்த்து இரண்டு புறமும் பொன்னிறமாக மிதமான சூட்டில் வறுத்து எடுக்கவும். சுவையான வாழைக்காய் வறுவல் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
Spicy Raw Banana Fry#1/காரசாரமான வாழைக்காய் ஃப்ரை (Vaazhaikaai fry recipe in tamil)
#arusuvai3#goldenapron3#week21#spicy#1 Shyamala Senthil -
வாழைக்காய் வடை (Vaazhaikaai vadai recipe in tamil)
#GA4#week2எதிர் பாராமல் விருந்தினர் வரும் போது அல்லது மாலை நேரத்தில் டீயோடு சுவைக்க ஏற்றது வாழைக்காய் வடை. சூடாக சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும். Natchiyar Sivasailam -
-
-
-
வாழைக்காய் மிளகு வறுவல் (Vaazhaikaai milagu varuval recipe in tamil)
#arusuvai3#goldenapron3#week21 Narmatha Suresh -
-
-
-
வாழைக்காய் பருப்பு கடயல் (vaazhaikaai paruppu kadaiyal recipe in tamil)
மிகவும் சுவையான மற்றும் புதுமையான வாழைக்காய் பருப்பு கடயல். #arusuvai3 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
-
-
செட்டிநாடு வாழைக்காய் மீன் வறுவல் (Chettinadu vaazhaikaai meen varuval recipe in tamil)
#Ga4/banana/week2இது சைவ செட்டிநாட்டு மீன் வறுவல் Lakshmi -
-
செட்டிநாடு வாழைக்காய் வறுவல் (Chettinadu vaalaikaai varuval recipe in tamil)
#arusuvai3 Nithyakalyani Sahayaraj -
-
-
-
-
-
-
-
-
-
வாழைக்காய் கோலா உருண்டை (Vaazhaikaai kola urundai recipe in tamil)
#my1strecipe#Arusuvai3 Subhashree Ramkumar -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12744024
கமெண்ட் (4)