சாம்பார் வடை

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

#பொரித்தவகைஉணவுகள்

சாம்பார் வடை

#பொரித்தவகைஉணவுகள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1 கப் உளுந்து அரை மணி நேரம் ஊற வைத்தது
  2. தேவைக்கேற்பஉப்பு
  3. தேவைக்கேற்பமிளகுத்தூள்
  4. 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  5. சிறிதளவுமல்லித்தழை
  6. தேவையான அளவுபொரித்து எடுப்பதற்குத் எண்ணெய்
  7. சாம்பார் செய்வதற்கு:;
  8. 1/2 கப் துவரம் பருப்பு
  9. 5 -7 சின்ன வெங்காயம்
  10. 1 தக்காளி
  11. 1 ஸ்பூன் கடுகு உளுந்து
  12. 2 ஸ்பூன் சாம்பார் பொடி
  13. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  14. சிறிதளவுகறிவேப்பிலை
  15. சிறிதளவுகொத்தமல்லித்தழை
  16. 1 ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஊற வைத்த உளுந்தை 1 டு 2 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்

  2. 2

    அரைத்து உளுந்துடன் பெரிய வெங்காயம் மிளகு தூள் உப்பு சேர்த்து கருவேப்பிள்ளை மல்லித்தழை சிறிதளவு சேர்த்து நன்றாக பிசையவும்

  3. 3

    கையில் சிறிதளவு எண்ணெய் தடவி வடைகளாகத் தட்டவும் என்னை நன்றாக காய்ந்தவுடன் தட்டிய வடைகளை போட்டு எடுக்கவும்

  4. 4

    வெதுவெதுப்பான நீரில் பொரித்து எடுத்த வடைகளை சிறிது நேரம் ஊற விடவும்

  5. 5

    துவரம் பருப்புடன் தண்ணீர் மஞ்சள் தூள் பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக வேகவிடவும்

  6. 6

    குக்கரில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து கறிவேப்பிலை தாளிக்கவும்

  7. 7

    சின்ன வெங்காயம் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும் வேக வைத்திருக்கும் பருப்பு மல்லித்தழை தேவைக்கேற்ப தண்ணீர் உப்பு சேர்த்து ஒரு விசில் வேகவிடவும்

  8. 8

    இப்பொழுது தண்ணீரில் ஊற வைத்திருக்கும் வடைகளை எடுத்து சாம்பாரில் போடவும் ச வெங்காயம் பொடியாக நறுக்கி அதன் மேல் தூவி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes