பஞ்சாபி சமோசா

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கோதுமை மாவு, மைதா மாவு, எண்ணெய், உப்பு போட்டு பிசிறி வைத்து கொள்ளவும்..மாவு பிடித்தால் உருண்டையாகவும் உதிர்த்து விட்டால் உதிரியாகவும் இருக்க வேண்டும்...
- 2
அதனுடன் தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 10 நிமிடம் ஊற வைக்கவும்...
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய்,வெங்காயம் போட்டு வதக்கவும்...
- 4
அதனுடன் பின்னர் மிளகாய் தூள்,மல்லித்தூள். மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்...
- 5
பின்னர் வேக வைத்திருக்கும் உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக மசித்து கொள்ளவும்.. இப்பொது ஸ்டப்பிங்க் தயார்...
- 6
நன்றாக ஊறிய மாவை சப்பாத்திக்கு பரத்துவது போல் பரத்தி அதை இரண்டாக வெட்டி வைத்து கொள்ளவும்...
- 7
அதில் பாதியை எடுத்து கோண் வடிவில் சுற்றி அதனுள் ஸ்ட்ப்பிங்கை வைத்து நன்றாக மடித்து கொள்ளவும்...
- 8
பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி இதை கோல்டன் பிரவுண் கலர் வரும் வரை பொரித்து கொள்ளவும்....
- 9
இப்போது சுவையான பஞ்சாபி சமோசா தயார்...சூடாக சாஸ் அல்லது சட்னி உடன் பரிமாறவும்....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சமோசா (Samosa recipe in tamil)
சமோசா அனைவராலும் விரும்பி சாப்பிடும் ஒரு ஸ்னாக்ஸ் செய்முறையை பார்ப்போம்.(sammosa)#GA4/week 21# Senthamarai Balasubramaniam -
-
-
-
-
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு சமோசா () Urulaikilanku samosa Recipe in Tamil)
#sobi#Myfirstreceipeஇப்பொழுது வெளியே போய் சமோசா வாங்க முடியாத காரணத்தினால் என் பையன் சமோசா கேட்டான். அதனால் நாங்கள் வீட்டிலேயே சமோசா செய்தோம். சமோசா மிகவும் அருமையாக இருந்தது உருளைக்கிழங்கு வைத்துசெய்தோம் அதேபோல் நீங்கள் எல்லா காய்கறிகளும் வைத்து செய்யலாம். காளான் வைத்து செய்யலாம். நன்றி. Manju Jaiganesh -
பஞ்சாபி ஆலு மின்ட் பரோட்டா
#GA4 #paratha #punjabi week1 குழந்தைகளுக்கு ஏற்ற உணவு ஆலு மின்ட் பரோட்டா Siva Sankari -
-
-
பொட்டேட்டோ ஸ்டிக்ஸ் (potato sticks recipe in tamil)
#npd3 உருளைக்கிழங்கு வீட்டில் இருந்தால் உடனடியாக இந்த ஸ்னாக்ஸ் செய்யலாம் செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும் Muniswari G -
-
-
-
-
-
-
சமோசா(SAMOSA RECIPE IN TAMIL)
நான் முதன்முதலில் டிரை செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது. ஸ்டஃபிங்கிற்கு உருக்கிழங்கு மட்டும். punitha ravikumar -
-
வெஜிடபிள் சமோசா (Vegetable samosa recipe in tamil)
#deepfry... எல்லோரும் விரும்பும் சமோசாவை கடை சுவையில் வீட்டில் தயார் பண்ணலாம்... Nalini Shankar -
-
ஆணியன் சமோசா
ஆணியன் சமோசா-இது மினி சமோசா.ஸ்பிரிங் ரோல் (மாவு) (அ) ஸ்பிரிங் ரோல் சீட் கொண்டு தயாரிக்கப்படுகிறது.இந்த மினி சமோசா ஹைதராபாத்தில் பிரபலமானது.இது பெரும்பாலும் டீ யுடன் சேர்த்து பரிமாறப்படுகிறது.இந்த சமோசா இராணி டீகடை/இராணி கேப் கடைகளில் விற்கப்படுவதால் இராணி சமோசா என்று அழைக்கப்படுகிறது. Aswani Vishnuprasad -
More Recipes
கமெண்ட்