சமையல் குறிப்புகள்
- 1
சாதத்தை மசித்து கொள்ளவும்
- 2
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, மல்லித்தழை இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 3
மசித்த சாதத்துடன் கடலைமாவு, நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், மிளகாய் தூள்,காயத்தூள், நறுக்கிய கறிவேப்பிலை, மல்லித்தழை, தேவைக்கு உப்பும் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
- 4
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சாதக் கலவையில் இருந்து சிறிது சிறிதாக கிள்ளி எடுத்து எண்ணெயில் போடவும்.(உருட்டி போடக்கூடாது).
- 5
வெந்ததும் திருப்பி போடவும்.
- 6
இரு பக்கமும் பொன்னிறமாக வெந்ததும் எண்ணெயை வடித்து அரித்து எடுக்கவும்.
- 7
சுவையான சுலபமான ரைஸ் பக்கோடா ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
ரைஸ் பக்கோடா
#maduraicookingism இது சாதத்தில் செய்தது என்று கண்டு பிடிக்கவே முடியாது. டேஸ்ட் ரொம்ப அருமை. Revathi Bobbi -
-
-
-
வெங்காய பக்கோடா (onion pakoda recipe in tamil)
#winter மழை நேரத்தில், குளிர் காலத்தில் சாப்பிட அருமையாக இருக்கும்... அத்துடன் ஒரு காபியும் சேர்த்து சாப்பிடும்போது மிகவும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
ரைஸ் கிரிஸ்பி பக்கோடா
#leftover சாதம் மீந்துவிட்டால் வேஸ்ட் பண்ணாதீங்க இந்த மாதிரி பக்கோடா செய்து கொடுத்தால் குழந்தைகள் பெரியவங்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவார்கள் சத்யாகுமார் -
-
-
-
-
-
-
-
-
-
-
வாழைத்தண்டு பக்கோடா
#பொரித்த வகை உணவுகள்வாழைத்தண்டு உடலுக்கு மிகவும் நல்லது.அதை இப்படி பக்கோடாவாக செய்தால் சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள் Sowmya Sundar -
-
-
வால்நட் வெங்காய பக்கோடா
#walnuttwistsசத்து நிறைந்த பக்கோடா சில நிமிடங்களில் தயார் செய்யலாம். V Sheela -
* கம்பு மாவு, ரைஸ் போண்டா *(வடித்த சாதம்)(kambu bonda recipe in tamil)
#SSகம்பு மாவில்,கால்சியம் சத்து,இரும்புச் சத்து,வைட்டமின் சத்து, அதிகம் உள்ளது.உடல் எடையைக் குறைக்கவும்,குளிர்ச்சியையும், தருகின்றது. Jegadhambal N -
மக்காச்சோள வடை(corn vada recipe in tamil)
#winterமுதிர்ந்த மக்காச்சோளம்,அதிகமாக வாங்கி விட்டால்,வேகவைத்து சாப்பிடவும் முடியாது,வேண்டாமென்று தூக்கிப் போடவும் முடியாத சமயத்தில்,குறைந்த நேரத்தில்,மொறு மொருவென்று மசால் வடை போல் செய்து சாப்பிட மிக அருமையாக இருக்கும்.மேலும் நார்ச்சத்தும்,வைட்டமின்A போன்ற ஊட்டச்சத்துக்களும் அடங்கியது. Ananthi @ Crazy Cookie -
-
-
-
மொரு மொரு வெங்காய பக்கோடா(onion pakoda) 🧅
#ilovecookingமழை பெய்யும் பொழுது சுடச்சுட மொரு மொரு வெங்காய பக்கோடா மற்றும் சுடச்சுட டீ வைத்துக் குடித்தால் மிகவும் அருமையாக இருக்கும். நான் டீக்கடை போன்ற வெங்காய பக்கோடா செய்யும் முறையை பதிவிட்டுள்ளேன்.மாலை நேர சிற்றுண்டியாக உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள். Nisa -
-
மொறு மொறு வாழைப்பூ பக்கோடா.(vaalaipoo pakoda recipe in tamil)
#vnமிக சுவையான மொறு மொறு வாழைப்பூ பக்கோடா என் செய்முறை.. Nalini Shankar -
வெங்காய வடை(ஆனியன் பக்கோடா)
கேரளா தெருவோர கடைகளில் மிகவும் பிரபலமானது.இது மிகவும் சுவையானதாகவும்,கிரிஸ்பியாகவும் ஆன் வெங்காய பக்கோடா. Aswani Vishnuprasad -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10681743
கமெண்ட்