சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சின்ன வெங்காயத்தை தோல் உரித்து விட்டு சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்.
- 2
பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 3
கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 4
கோதுமை மாவு, பச்சரிசி மாவு இரண்டையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
- 5
இதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து, தேவைக்கு உப்பும் சேர்க்கவும்.
- 6
எல்லாவற்றையும் நன்றாக மிக்ஸ் பண்ணி சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு பிசைவது போல் உருண்டையாக பிசைந்து கொள்ளவும்.
- 7
பிசைந்த மாவில் இருந்து சிறிது சிறிதாக கிள்ளி தட்டில் வைத்துக் கொள்ளவும்.
- 8
கடாய் அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும், கிள்ளி வைத்துள்ள பக்கோடாக்களை போடவும்.
- 9
ஒரு பக்கம் வெந்ததும் மறித்து போடவும்.மறுபக்கமும் வெந்து பொன்னிறமாகும் போது எடுக்கவும்.
- 10
சுவையான கோதுமை பக்கோடா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோதுமை பக்கோடா
#lockdown #book ஊரடங்கு உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். வெளியே செல்ல முடியவில்லை அதனால் வீட்டில் உள்ள கோதுமையை வைத்து ஒரு சிம்பிளான ஈவினிங் ஸ்நாக்ஸ். Dhanisha Uthayaraj -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கோதுமை மாவு தட்டை
#maduraicookingism இது மிகவும் சுவையானதும் சத்தானதும் கூட... சாதாரண தட்டை போலவே மிகவும் அருமையாக இருக்கும் Muniswari G -
கோதுமை பக்கோடா(wheat pakoda recipe in tamil)
#made2பக்கோடா எங்கள் வீட்டில் அனைவருக்கும் ஃபேவரிட். கோதுமை மாவு, கடலைமாவு வைத்து செய்த இந்த பக்கோடா மிக அருமையாக இருந்தது. punitha ravikumar -
-
-
-
-
-
-
-
கோதுமை மாவு வெங்காய சமோசா.. (Kothumai maavu venkaya samosa recipe in tamil)
#GA4# week 21 # samosa Nalini Shankar -
-
வெங்காய பக்கோடா (onion pakoda recipe in tamil)
#winter மழை நேரத்தில், குளிர் காலத்தில் சாப்பிட அருமையாக இருக்கும்... அத்துடன் ஒரு காபியும் சேர்த்து சாப்பிடும்போது மிகவும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
கோதுமை ரொட்டி (Wheat roti recipe in tamil)
எங்கள் அம்மாவுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று கோதுமை ரொட்டி.#Birthday1 Renukabala -
-
-
-
More Recipes
கமெண்ட்