சமையல் குறிப்புகள்
- 1
வானலியில் எண்ணெய் விட்டு கடுகு கடலை பருப்பு உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்
- 2
இதனுடன் வரமிளகாய் சேர்த்து வதக்கவும்
- 3
இதனுடன் நறுக்கிய வெங்காயம் உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 4
இதனுடன் சாதம் சேர்த்து நன்கு கிளறவும்
- 5
மணமிக்க ஆனியன் ரைஸ் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
லெமன் சாதம்(lemon rice recipe in tamil)
சோம்பேறித்தனமான நாட்களில்,என்ன? சமைப்பது என்று யோசிக்க விடாமல்,முதல் ஆளாக கண் முன் வந்து நிற்பவனும் மற்றும் சாப்பாடு மீதியனால் கூட கவலைப்பட விடாமல் 15 நிமிடங்களில் ரெடி ஆகும், நல்லவனும் இவன்தான், லெமன் சாதம். Ananthi @ Crazy Cookie -
-
வாழைக்காய் ப்ரைட் ரைஸ்
#banana இந்த ரைஸ் நான் வாழைக்காய் வைத்து செய்தேன் மிக அருமையாக இருந்தது... Muniswari G -
-
ரெட் கேப்பேஜ் பொரியல்(purple cabbage poriyal recipe in tamil)
#FC@cook_19872338நானும் தோழி லட்சுமி ஸ்ரீதரனும் சேர்ந்துரெட் கேப்பேஜ் பொரியலும் மசாலா சாதம் செய்துள்ளோம் ரேணுகா சரவணன் -
-
-
-
புளியோதரை சாதம் (Puliyotharai satham recipe in tamil)
#varietyகோவில் புளியோதரை சாதம்.. மிகவும் சுலபமாக புளியோதரை தூள் வீட்டில் செய்து வைத்துக் கொள்ளலாம்.. Hemakathir@Iniyaa's Kitchen -
ஆனியன் சந்தகம்(onion santhagam recipe in tamil)
#made3காலை பொதுவாக ஆவியில வேகவைத்த உணவை காலை நேரம் உணவாக உட்கொள்ளுவது நமது உடலுக்கு ஆரோக்கியமானது Sudharani // OS KITCHEN -
-
வேர்கடலை சாதம்(verkadalai sadam recipe in tamil)
#LBஏழைகளின் 'பாதாம் பருப்பு' என்ற பெயர்கொண்ட வேர்க்கடலையில்,நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது.தினமும் ஏதேனும் ஒரு வகையில் உணவில் எடுப்பது நல்லது.சாதமாக செய்து கொடுத்தால் சத்தும்,வயிறும்,நம் மனமும் நிரம்பும். Ananthi @ Crazy Cookie -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15221244
கமெண்ட்