சிக்கன் கபாப்

Navas Banu @cook_17950579
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
- 2
சுத்தம் செய்த சிக்கனில் இஞ்சி பூண்டு விழுது, லெமன் ஜூஸ், மிளகாய் தூள், மிளகு தூள், முட்டை,கடலை மாவு,ஃபுட்கலர், தேவைக்கு உப்பும் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
- 3
ஒரு மணி நேரம் கழித்து 2 டீஸ்பூன் அரிசி மாவு சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
- 4
கடாய் அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கன் துண்டுகளை போட்டு பொன்னிறத்தில் டீப் ஃப்ரை செய்து எடுக்கவும்.
- 5
வித்தியாசமான சுவையில் சிக்கன் கபாப் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ஹைத்ராபாதி சிக்கன் 65 பிரியாணி (hyderabadi chicken 65 biryani recipe in tamil)
பிரியாணி வகைகள் Navas Banu -
-
க்ரிஸ்பி ஃப்ரைடு சிக்கன் கபாப்
#vattaramweek 3குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் மிகவும் பிடித்தமான உணவாக இருக்கும் பார்த்தாலே சுவைக்கத் தோன்றும் கிரிஸ்பி பிரைட் சிக்கன் கபாப் Sowmya -
-
-
-
-
சிக்கன் பக்கோடா(chicken pakoda recipe in Tamil)
#vk கல்யாண வீடுகளில் மட்டுமல்ல பிரியாணி என்றாலே சிறந்த காம்போ சிக்கன் பக்கோடா தான்... எங்கள் வீட்டில் பிரியாணி என்றாலே கண்டிப்பாக பிரியாணியுடன் சிக்கன் பக்கோடா இடம்பெறும்.. இதில் நான் ஃபுட் கலர் சேர்த்துள்ளேன் விருப்பமில்லை என்றால் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்தால் கலர் நன்றாக இருக்கும்.. Muniswari G -
-
-
-
-
-
-
-
சிக்கன் கபாப் (Chicken kabab recipe in tamil)
சுவையான மொறு மொறு சிக்கன் கபாப்#hotel#chickenkabab#goldenapron3 Sharanya -
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10689964
கமெண்ட்