மீன் ஃப்ரை

Sudha Rani
Sudha Rani @cook_16814003
Coimbatore

மீன் ஃப்ரை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணிநேரம்
4 பரிமாறுவது
  1. 1/2 கிலோ மீன் (பாறை,வஞ்சரம்,கட்லா)
  2. 1 முட்டை
  3. 1 லெமன்
  4. 2 ஸ்பூன் தயிர்
  5. 6 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  6. மசாலா அரைக்க:
  7. 15 சின்ன வெங்காயம்
  8. 1 துண்டு இஞ்சி
  9. 6 பல் பூண்டு
  10. 1 ஸ்பூன் சோம்பு
  11. 4 காஷ்மீர் சில்லி மிளகாய் வற்றல்
  12. 2குண்டு வரமிளகாய்
  13. தேவையான அளவுகல் உப்பு

சமையல் குறிப்புகள்

1 மணிநேரம்
  1. 1

    மீனை சுத்தம் செய்து லெமன் சாறு மற்றும் கல் உப்பு சேர்த்து நன்கு அலசி வைக்கவும்

  2. 2

    மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அம்மியில் வைத்து கெட்டியாக நன்கு மைய அரைக்கவும்

  3. 3

    அதனுடன் முட்டை தயிர் மற்றும் எலுமிச்சை சாறு விட்டு நன்கு கலந்து கொள்ளவும்

  4. 4

    பின் அதை மீனில் நன்கு தடவி முப்பது நிமிடங்கள் வரை ஊறவிடவும்

  5. 5

    பின் தோசைக்கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு மெல்லிய தீயில் வைத்து நிதானமாக வேகவிடவும்

  6. 6

    சுவையான மணமான எந்த விதமான தூள் வகைகள் இல்லாமல் மிகவும் நன்றாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sudha Rani
Sudha Rani @cook_16814003
அன்று
Coimbatore

Similar Recipes