உருளை காரக்கறி

Kamala Nagarajan @cook_16214988
சமையல் குறிப்புகள்
- 1
உருளை யை நன்றாக வேக விடவும்
- 2
ஆறியதும் தோல் உறிக்கவும்
- 3
தேவையான அளவில். கட் செய்யவும்
- 4
வாணலியில் எண்ணை வைத்து கடுகு தாளிக்கவும்
- 5
நறுக்கிய உருளை சேர்க்கவும்
- 6
காரப்பொடி,உப்பு சேர்க்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
உருளை காரக்கறி. # combo 4
உருளை கிழங்கை யாருக்குத்தான் பிடிக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தது. அதனை காரமாக செய்து தேங்காய் சாதத்துடன் சாப்பிட்டால் டக்கராக இருக்கும். அதிலும் தேங்காய் எண்ணெயில் செய்தால் சுவையோ சுவை Jegadhambal N -
உருளை கிழங்கு சீஸ் பேன்கேக்(cheese potato pancake recipe in tamil)
#potஉருளை கிழங்கு உலக பிரசித்தம். எல்லா வயதினரும் விரும்பும் கிழங்கு. சத்து சுவை நிறைந்தது. சீஸ் கூட சேர்த்து செய்த சுவையான பேன்கேக். சின்ன பேன்கேக் எப்போ வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆக்க பொருத்தவர்கள் ஆற பொறுக்க வேண்டாம் . சூடாக சாப்பிடுக Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
அருமையான உருளை கிழங்கு கிரேவி
#PMS Family,வணக்கம் நண்பர்களே. நான் சமைத்த உணவு உருளைகிழங்கு கிரேவி மிகவும் சுவையானது.சப்பாத்தி நாண் பூரி இவை அனைத்துடனும் நன்றாக ஒரு சுவை கொடுப்பது.நமக்கு தேவையான அளவு உருளை கிழங்கு வேகவைத்து மசித்து எடுத்து கெள்ள வேண்டும்.கடாயில் எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும்.1ஸ்பூன் கடுகு சீரகம் மற்றும் தேவையான அளவு பெரிய வெங்காயம் சேர்க்க வேண்டும்2பச்சை மிளகாய் சேர்த்து கொள்ள வேண்டும்.பொன் நிறமாக அவசியம் இல்லை வதங்கினால் மட்டும் போதும் வெங்காயம்.பிறகு மஞ்சள் மிளகாய் கரம் மசால் ஆகிய தூள்கள் நமது சுவை காரத்திற்க்கு ஏற்றவாரு.2நிமிடம் வேகவைத்து கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான மணமான கமகம உருளை கிழங்கு கிரேவி ரெடி. Anitha Pranow -
பூரி உருளை மசால்
கோதுமை மாவு கால்கிலோ உப்பு,தண்ணீர் விட்டு பிசையவும். சிறிய உருண்டை உருவாக்கி சப்பாத்தி போட்டு எண்ணையில் பொரிக்கவும். உருளை மூன்று வேகவைத்து தோல் உரித்து மிளகாய் பொடி உப்பு போட்டு பிசையவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து,சோம்பு, சீரகம் ,கறிவேப்பிலை போட்டு தாளித்து பெரியவெங்காயம்,தக்காளி,பூண்டு, இஞ்சி, பட்டை,கிராம்பு,அண்ணாசி மொட்டு, தாளித்து உருளை வேகவைத்து பிசைந்து இதில் சிறிது உப்பு,மிளகாய் பொடி போட்டு பிசைந்து பிரட்டவும் இரண்டு ஸ்பூன் கடலைமாவு சிறிது உப்பு, மிளகாய் பொடி தண்ணீர் கலந்து கரைத்து கிழங்கில் கழக்கி பச்சை வாசம் போகும் வரை அடுப்பில் வைத்து பின் மல்லி இலை ,பொதினா போட்டு இறக்கவும். ஒSubbulakshmi -
-
-
-
உருளை பஜ்ஜி (Urulai bajji recipe in tamil)
உருளைக்கிழங்கு சீவவும்.பஜ்ஜி மாவில் முக்கி சுடவும்.தொட்டு க்கொள்ள தேங்காய் சட்னி ஒSubbulakshmi -
-
-
-
-
-
-
-
-
உருளை போண்டா (Urulai bonda recipe in tamil)
உருளைக்கிழங்கு வேகவைத்து பிசயவும்.வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை, பெருங்காயம், கறிவேப்பிலை பொதினா, பூண்டு, சோம்பு, சீரகம்வதக்கவும். இரண்டையும் உப்பு மிளகாய் பொடி போட்டு பிசைந்து உருட்டி பஜ்ஜி மாவில் முக்கி எண்ணெயில் சுடவும் ஒSubbulakshmi -
உருளை கிழங்கு (Urulaikilanku fry recipe in tamil)
குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்தது.)#everyday2 Sree Devi Govindarajan
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10646872
கமெண்ட்