சமையல் குறிப்புகள்
- 1
வேகவைத்த உருளைக்கிழங்கை தோல் நீக்கி விட்டு துருவி கொள்ளவும்
- 2
அதனுடன் மைதா மாவை சேர்க்கவும்
- 3
சிறிது பேக்கிங் சோடா சேர்க்கவும்
- 4
பின்பு அவற்றை நன்றாக பிசைந்து கொள்ளவும்
- 5
பிறகு அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்
- 6
பின் ஒரு சாஸ் பானில் சர்க்கரை மற்றும் நீர் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்
- 7
அதனுடன் ரோஸ் வாட்டர் மற்றும் குங்கும பூவை சேர்க்கவும்
- 8
பின்னர் மிதமான தீயில் உருளைக்கிழங்கு உருண்டைகளை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
- 9
அதனை சூடான சிரப்பில் போட்டு சில மணி நேரம் ஊறவைத்து பின்பு பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
பனீர் ஜாமூன் (Paneer Jamun Recipe in Tamil)
# பால்.தீபாவளி அருகில் வந்துவிட்டது தீபாவளி என்றால் ஸ்வீட் தான் முதலில் நினைவுக்கு வருவது பால் ஸ்வீட்டிற்கு தனி விருப்பம் உண்டு அதனால் பாலை பயன்படுத்தி செய்யப்படும் இனிப்புகள் Sudha Rani -
ஆலூ ஜாமூன் (Aloo jamun recipe in tamil)
#Arusuvai3இந்த செய்முறையை நான் Adaikkammai Annamalai அவர்களின் செய்முறை இதை முதல் முறையாக முயற்சி செய்து பார்க்கின்றேன் நன்றாக வந்துள்ளது Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
குலாப் ஜாமூன்(பால் பவுடர்-உபயோகித்து)
குலாப் ஜாமூன் ஆசிய நாடுகளில் இருந்து உருவானதும்.முகாலாய மன்னர் சாம்ராஜ்யத்தில் தோண்றியது. Aswani Vishnuprasad -
சுவையோ சுவை-குலாப் ஜாமுன்
#m2021ஆர்கானிக் எல்லா பொருட்களும். மைதா மாவு இல்லை. நான் எப்பொழுதும் ஆல் பர்ப்பஸ் என்றிச்ட் கோதுமை மாவு (All Purpose Enriched wheat flour) தான் உபயோகிப்பேன். Refined oil பொறிக்க பயன்படுத்துவதில்லை. சன் ஃபிளவர் ஆயில் அல்லது சா ஃபிளவர் ஆயில் பொறிக்க Lakshmi Sridharan Ph D -
-
-
-
கோதுமை குலாப் ஜாமூன் #the.chennai.foodie
கோதுமை குலாப் ஜாமூன் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்😍 #the.chennai.foodie Rajlakshmi -
-
-
-
விரத குலாப் ஜாமூன் (பிதா)(gulab jamun recipe in tamil),
#rdஇது பெங்காலி ரெஸிபி. நான் மிச்சிகன் பல்கலையில் இருந்த பொழுது என் பெங்காலி தோழி சங்கீதா இதை செய்வாள். சுவையுடன் சத்தும் கூடியது. சன் ஃபிளவர் ஆயில் நலத்திர்க்கு கேடு செய்யாது. பயத்தம் பருப்பு புரதம் நிறைந்தது. சக்கரையும் அளவுடன் சாப்பிட்டால் கேடு இல்லை. ஸ்ரீதர் ரசித்து சாப்பிடுவார். Lakshmi Sridharan Ph D -
-
-
குலாப் பாசுந்தி (Kulab Pasunthi Recipe in Tamil)
#goldenapron 2 குஜராத்தி ஸ்பெஷல் கிளாஸ் குலாப் பாஸந்தி வெரி வெரி சிம்பிள்#ebook Akzara's healthy kitchen -
-
-
-
பாதுஷா.. BHADHUSHA (Bhadhusha recipe in tamil)
இந்த ரெசிபி மிகவும் சுலபமான எளிதில் வீட்டிலே செய்யக்கூடிய ஒன்று இது என் கணவருக்கு மிக மிக பிடித்தமான இனிப்பாகும் இது செய்வதற்கு முழுமையாக ஒரு மணி நேரம் செலவழித்தால் மட்டுமே போதுமானது கடையில் வாங்குவதற்கு பதில் நமது வீட்டில் நம் கைகளால் செய்யக்கூடிய ஒன்று மிகவும் சுவையாக மற்றும் அன்பான இனிப்பாகவும் மாறும் .இந்த ரெசிபி @sakarasaathamum_vadakarium and @cookpad_ta குலாபேரரேஷன் #skvdiwali எனது பங்களிப்பாகும். #deepavalisivaranjani
-
-
ரசமலாய் கேக் (Rasamalai CAke Recipe in Tamil)
#பார்ட்டிவருகின்ற புது வருடத்தில் செய்து சுவைத்திட அருமையான ரசமலாய் கேக் இது நான் மிகவும் கஷ்டப்பட்டு கத்து கிட்ட ஒரு ரெசிபிமுயற்சி செய்து பாருங்கள்இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudha Rani -
சித்து பேடா (Siththu beda recipe in tamil)
#flour மைதா அதிகம் சேர்க்காமல் பால் பவுடரும் அதற்குப் பதில் உருளைக்கிழங்கு அதிகம் சேர்த்து இந்த பேடா செய்துள்ளோம் புது முயற்சி என்று திடீரென்று செய்யத் தோன்றியது பேர் வைக்க என்னவென்று யோசிக்கும்போது செய்யச் சொன்னவர்கள் பெயர் வைத்தே இந்த சித்துபேடா ஆனது சுவையாக இருக்கும் Jaya Kumar -
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10702064
கமெண்ட்