சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஜீரகம் போடவும்.ஜீரகம் சிவந்ததும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
- 2
கறிவேப்பிலை வதங்கியதும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 3
பிறகு இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 4
இதனுடன் நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
- 5
தேவைக்கு உப்பும் சேர்த்து நன்றாகக் கிளறி ஒரு நிமிடம் கூட வதக்கவும்.
- 6
உருளைக்கிழங்கு வெந்ததும் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
- 7
இதனுடன் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
- 8
இதில் கொஞ்சம் தண்ணீர் விட்டு நன்றாகக் கிளறி லோ ஃப்ளேமில் வேக வைக்கவும்.
- 9
உருளைக்கிழங்கு சரியான பருவத்தில் வெந்தவுடன் வேக வைத்த சாதத்தை சேர்த்து நன்றாகக் கிளறவும்.தேவை என்றால் உப்பும் சேர்த்து கொள்ளவும்.
- 10
இதில் லெமன் ஜூஸ் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி மூடி வைத்து லோ ஃப்ளேமில் ஐந்து நிமிடம் வேக வைக்கவும்.
- 11
நறுக்கிய மல்லித்தழை தூவி இறக்கவும்.
- 12
சுவையான உருளைக்கிழங்கு சாதம் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முட்டை சாதம்


உருளைக்கிழங்கு பேன் கேக்


உருளைக்கிழங்கு பொரியல்


உருளைக்கிழங்கு சாதம்


முட்டை தொக்கு


தேங்காய் சாதம் (Thengai Satham Recipe in Tamil)


ஆலு சன்னா சாட்


தக்காளி சாதம்


உருளைக்கிழங்கு வடை


உருளைக்கிழங்கு பராத்தா


உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்


கொண்டைக்கடலை குழம்பு (Kondaikadalai kulambu recipe in tamil)


புதினா சாதம் (Puthina saatham Recipe in Tamil)


தக்காளி சாதம் (Thakkaali satham recipe in tamil)


உருளைக்கிழங்கு வெங்காயத்தாள் பொறியல்


ஆலூ பரோட்டா (Aloo parotta recipe in tamil)


பால் ப்ரூட்ஸ் சாதம்(milk and fruits rice recipe in tamil)


முட்டை கட்லெட்.


வாத்துக்கறி ரோஸ்ட் (Vaathu Kari Roast Recipe in Tamil)


*சேமியா, வெஜ் பிரியாணி*(semiya veg biryani recipe in tamil)


வெள்ளரிக்காய் புளிசேரி (vellari Puliseri Recipe in Tamil)


உருளைக்கிழங்கு சாதம்(potato rice recipe in tamil)


முட்டை லாலிபாப் (Muttai lollipop recipe in tamil)


முட்டை கட்லெட் (Muttai cutlet recipe in tamil)


உருளைக்கிழங்கு ஆம்லெட்


Aloo channa paneer masala for poori


உருளைக்கிழங்கு சாதம்


ஆலு பன்னீர் ஃபிங்கர்ஸ்


பன் மசாலா/பாவ் பாஜி மாசாலா (Pav baaji masala recipe in tamil)


மோர்க்குழம்பு (Moor Kulambu Recipe in Tamil)

கமெண்ட்