முட்டை கட்லெட் (Muttai cutlet recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வேகவைத்த முட்டையை படத்தில் காட்டியவாறு சீவிக் கொள்ளவும் பிறகு இதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து சேர்க்கவும் இதனுடன் உப்பு
- 2
மிளகாய்த் தூள் கரம் மசாலா மஞ்சள் தூள்
- 3
இஞ்சி-பூண்டு விழுது நறுக்கிய வெங்காயம் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 4
கலந்து வைத்த கலவையில் பெரிய உருண்டையாக எடுத்து படத்தில் காட்டியவாறு விரிசல் இல்லாமல் தட்டிக் கொள்ளவும்
- 5
ஒரு பாத்திரத்தில் முட்டையை ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும் பிறகு தட்டி வைத்துள்ள முட்டை கட்லெட்டை இதில் தோய்த்து பிரெட் தூளில் புரட்டி எடுத்துக்கொள்ளவும்
- 6
இப்போது அனைத்தையும் தயார் செய்து 15 நிமிடம் ஃப்ரீஸரில் வைக்கவும் பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் மிதமான தீயில் முட்டை கட்லெட்டுகளை பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்(எண்ணெயின் சூடு முதலில் நன்றாக காய்ந்து இருக்க வேண்டும் பிறகு தான் கட்லெட்டை சேர்க்க வேண்டும் இல்லை என்றால் கட்லெட் உருகிவிடும் தீய்த்து விடுவதுபோல் தோன்றினால் குறைந்த தீயில் ஒரு நொடி வைத்து மீண்டும் மிதமான தீயில் மாற்றவும்)
- 7
மீதமிருக்கும் கட்லெட்டையும் இதைப்போல் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
- 8
முட்டை கட்லெட் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)
சாதம், சப்பாத்தி மற்றும் ரொட்டியுடன் பரிமாறலாம் Thulasi -
மரவள்ளிகிழங்கு கட்லெட்(tapioca cutlet recipe in tamil)
#winter - cutlet.சுவையும் ஆரோகியமும் நிறைந்த மரவள்ளி கிழங்கு கட்லெட்... Nalini Shankar -
-
-
உருளைக்கிழங்கு பறவை கூடு கட்லெட் / potato bird nest cutlet (Urulaikilanku cutlet recipe in tamil)
#deepfry பிரட் தூளுக்கு பதிலாக சேமியாவை சேர்த்து செய்துள்ளேன் இதைப் பார்ப்பதற்கு பறவையின் கூடு போல் இருப்பதால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள் சேமியாவின் சுவையில் அற்புதமாக இருக்கும் Viji Prem -
-
-
வாழைக்காய் கட்லெட்
#bananaவாழைக்காயை பயன்படுத்தி புதுவிதமான ஒரு ரெசிபியை ருசித்து பார்க்கலாம் Cookingf4 u subarna -
-
-
சோயா கீமா கட்லெட் (Soya kheema cutlet recipe in tamil)
#kids1புரதச்சத்து நிறைந்த சோயா சங்ஸை உண்ண மறுக்கும் குழந்தைகளுக்கு இதேபோல் செய்து கொடுத்தால் கட்டாயம் உண்பார்கள். Sherifa Kaleel -
-
வெஜிடபிள் கட்லெட் (Vegetable cutlet recipe in tamil)
#kids1 #week1 உருளைக்கிழங்குடன் நம் வீட்டில் உள்ள எல்லாவிதமான காய்கறிகளையும் சேர்த்து செய்வதால் குழந்தைகளுக்கு புரதச்சத்து மற்றும் விட்டமின் சத்துக்களும் கிடைக்கும். Mangala Meenakshi -
-
-
முட்டை தொக்கு (Muttai thokku recipe in tamil)
#worldeggchallenge இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் சாதத்திற்கு ஏற்ற சைட் டிஸ். Thulasi
More Recipes
- முட்டை போண்டா (Egg bonda) (Muttai bonda recipe in tamil)
- சிக்கன் 65 (Chicken 65 recipe in tamil)
- உருளைக்கிழங்கு பறவை கூடு கட்லெட் / potato bird nest cutlet (Urulaikilanku cutlet recipe in tamil)
- க்ரிஸ்பி வெண்டைக்காய் ஃப்ரை (Crispy vendaikkaai fry recipe in tamil)
- கோதுமை இடியாப்பம் (Kothumai idiappam recipe in tamil)
கமெண்ட்