கொண்டைக்கடலை குழம்பு (Kondaikadalai kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேரியதும் சீரகம் சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். நன்கு வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறவும்.
- 2
அதில் மஞ்சள்தூள், மிளகாய்தூள், மல்லிதூள், உப்பு, கரம்மசாலா, லெமன் ஜூஸ் சேர்த்து பிரட்டவும். பிறகு அதில் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- 3
(நாம் வேக வைத்த கடலையில் இருந்து சிறிது எடுத்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.) அதில் அரைத்த கடலையை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். அதன்பின் மீதமுள்ள கடலையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
கொண்டைக்கடலை மசாலா (Kondaikadalai masala recipe in tamil)
*கொண்டைக்கடலையில் இரும்புச்சத்து, கால்சியம் உள்ளதால் எலும்புகளை வலிமையாக்குகிறது. *கொண்டைக்கடலை சாப்பிட்டு வந்தால், பெண்களை அதிகம் தாக்கும் மார்பக புற்றுநோய், ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றை எதிர்த்துப் போராடும். #I lovecooking #goldenapron3 kavi murali -
முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)
சாதம், சப்பாத்தி மற்றும் ரொட்டியுடன் பரிமாறலாம் Thulasi -
-
கொண்டைக்கடலை ராஜ்மா குருமா (Kondaikadalai rajma kuruma recipe in tamil)
#india2020#homeஇதை செய்து பாருங்கள் ருசி அள்ளும் Sharanya -
-
முட்டை தொக்கு (Muttai thokku recipe in tamil)
#worldeggchallenge இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் சாதத்திற்கு ஏற்ற சைட் டிஸ். Thulasi -
-
-
பொட்டேட்டோ கிரேவி (Potato gravy recipe in tamil)
#onepot மிகவும் சுவையான எளிமையான உணவு. ருசி அருமையாக உள்ளது. சப்பாத்தி பூரி இட்லி தோசை அனைத்திற்கும் ஏற்ற சைடிஷ். Aishwarya MuthuKumar -
-
-
-
-
-
-
-
கொண்டைக்கடலை கட்லெட் (chickpeas cutlet)
#GA4#week6#chickpeas கொண்டைக்கடலையில் அதிக சத்துக்கள் உள்ளது. Aishwarya MuthuKumar -
-
காரசார ஆட்டுக்கால் குழம்பு (kaara saara aattukaal kulambu recipe in tamil)
#arusuvai2 #myfirstrecipe Anita -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12765203
கமெண்ட்