தக்காளி சாதம் (Thakkaali satham recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு சோம்பு கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும் பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்... அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக மிதமான தீயில் வதக்கவும்
- 2
தக்காளி சேர்த்து மிதமான தீயில் வதக்கவும் தக்காளி சிறிது பிறகு இதில் சாம்பார் தூள் கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்
- 3
தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு முறை நன்றாக கிளறவும் பிறகு வேக வைத்த அரிசி நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து அனைத்தும் ஒன்றோடு ஒன்று கலக்கும் வரை கிளறி குறைந்த தீயில் 2 நிமிடம் வைக்கவும்
- 4
இப்போது அதிக தீயில் ஒரு நிமிடம் வைத்து அனைத்தும் ஒன்றோடு ஒன்று கிளறி இறுதியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்
- 5
சுவையான நொடியில் செய்யக்கூடிய தக்காளி சாதம் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
சாமை அரிசி தக்காளி சாதம் (Saamai arisi thakkaali satham recipe in tamil)
#milletசிறு தானியங்களில் அதிக நார்ச்சத்து இருப்பதால் அரிசிக்கு பதிலாக சாமை அரிசியை பயன்படுத்தி தக்காளி சாதம் செய்துள்ளேன். இதை எடை குறைய காலை மாலை உணவாக உட்கொள்ளலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
தக்காளி சாதம் (Thakkali satham recipe in tamil)
#kids3என்னோட குழந்தையின் மிக மிக பிடித்த லஞ்ச் பாக்ஸ் சாதம்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
தட்டை பயறு சாதம் (Thattai payaru satham recipe in tamil)
#ONEPOTகோவை ஸ்பெஷல் அரிசிம்பருப்பு சாதம் போல் தட்டைப் பயறு வைத்து செய்தால் சுவையாக இருக்கும்.சுலபமாக செய்யக் கூடியது. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
தேங்காய் சாதம் (Thenkaai satham recipe in tamil)
#goldenapron3#week19#இந்த மாதிரி தேங்காய் சாதம் செய்து பாருங்கள். நன்றாக இருக்கும். Narmatha Suresh -
-
-
-
-
தக்காளி சாதம்
#onepotஎந்த விதமான மசாலா தூள் இல்லாமல் வெறும் தக்காளி ருசியில் மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
அவரைப் பருப்பு சாதம்(avarai paruppu satham recipe in tamil)
#Lunch recipeஇது அவரை சீசன் இப்போ அவரைப் பருப்பு பரவலாக கிடைக்கும் அதை பயன்படுத்தி சுவையான ஆரோக்கியமான சாதம் செய்வது எப்படி என்று பார்ப்போம் இந்த அவரைப் பருப்பு ஊறவைக்க தேவையில்லை காய்ந்த அவரைப் பருப்பு என்றால் 8 மணி நேரம் ஊறவிட்டு பின் இதே போல செய்யலாம் Sudharani // OS KITCHEN -
மரவள்ளிக் கிழங்கு வறுவல் (Maravalli kilanku varuval recipe in tamil)
#onepotஆரோக்கியமான ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மரவள்ளிக் கிழங்கு வறுவல் Vaishu Aadhira -
பச்சரிசி சீரக சாதம் (Pacharisi seeraga satham recipe in tamil)
#pooja ( வெங்காயம் , பூண்டு சேர்க்காமல்)எளிதாக உடனே செய்யக்கூடிய மற்றும் உடலுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும் உணவு சீரக சாதம். குழந்தைகள் முதல் அனைத்து வயதினருக்கும் ஏற்றது Vaishu Aadhira -
-
-
கொத்தமல்லி சாதம்(Coriander Rice) (Kothamalli satham recipe in tamil)
கொத்தமல்லி இலைகளின் பயன்கள்:-*இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை குறைக்கிறது, இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிற ஆற்றல் இருப்பதால், சர்க்கரை நோயைக் குறைக்கும் தன்மை வாய்ந்தது.*கர்ப்பிணிகள் கர்ப்பம் தரித்த மாதத்தில் இருந்து சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும். குழந்தையின் எலும்புகள்பற்கள் உறுதி அடையும்.#ILoveCooking #hotel kavi murali
More Recipes
கமெண்ட் (12)