சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கோதுமை மாவில் உப்பு, சக்கரை,சிறிது நெய் சேர்த்து கிளறவும். பின் தேவையான அளவு தண்ணீர் மற்றும் பால் சேர்த்து கிளறி மாவு பதத்திற்கு கொண்டு வரவும். பின் 20 நிமிடம் மூடி இட்டு காத்திருக்கவும்.
- 2
இப்போது சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.சப்பாத்தி போல் மாவினை பரத்தி கத்தி வைத்து நேராக கீறி விட்டு விசிறியாக மடித்து வைக்கவும்.பின் எண்ணெய் இட்டு லேசாக பரத்த வேண்டும்.இப்போது சட்டியில் போட்டு எண்ணெய் விட்டு சுட்டு எடுத்தால் சுவையான கோதுமை பரோட்டா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
பெப்பர் கோதுமை பரோட்டா
#pepper குழந்தைகளுக்கு பரோட்டா என்றால் மிகவும் பிடிக்கும் மைதா மாவு சேர்க்காமல் கோதுமை மாவில் சத்தாக செய்து அதில் மிளகுத்தூள் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுங்கள் சத்யாகுமார் -
-
-
-
-
கோதுமை ஜாமுன் (Kothumai jamun recipe in tamil)
#flour1கோதுமை மாவில் ஜாமுன் செய்து இப்படி டிசைன் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பர் Vijayalakshmi Velayutham -
கோதுமை பரோட்டா (Wheat Parotta) #chefdeena
ஆரோக்கியமான முறையில் கோதுமைப் பரோட்டா #chefdeena Bakya Hari -
பன் பரோட்டா
#மதுரை #vattaram பரோட்டா: சாஃப்ட், பல லேயர்கள் , ஏகப்பட்ட ருசி , நெய் மணம். மதுரையில் இது ஒரு ஸ்ட்ரீட் ஃபூட், மிகவும் பாபுலர் பொறுமை. நல்ல மாவு, பிசைய சரியான அளவு நீர், ரெஸ்ட் செய்யும் நேரம், சரியான முறையில் நீட் செய்தல், நிறைய நெய் மிகவும் முக்கியம் அப்பொழுதுதான் சாஃப்ட் மல்டை லேயர் (multi layered) பன் பரோட்டா நன்றாக வரும். நான் ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் அன் பிலிச்ட் (ALL PURPOSE UNBLEACHED ENRICHED) கோதுமை மாவு. இது சத்துக்கள் நிறைந்தது, முட்டை சேர்க்கவில்லை Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
பன் பரோட்டா(bun parotta recipe in tamil)
#SSமதுரையில் இது ஒரு ஸ்ட்ரீட் ஃபூட், மிகவும் பாபுலர் ;பரோட்டா: சாஃப்ட், பல லேயர்கள் , ஏகப்பட்ட ருசி , நெய் மணம். பொறுமை. நல்ல மாவு, பிசைய சரியான அளவு நீர், ரெஸ்ட் செய்யும் நேரம், சரியான முறையில் நீட் செய்தல், நிறைய நெய் மிகவும் முக்கியம் அப்பொழுதுதான் சாஃப்ட் மல்டை லேயர் (multi layered) பன் பரோட்டா நன்றாக வரும். நான் ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் அன் பிலிச்ட் (ALL PURPOSE UNBLEACHED ENRICHED) கோதுமை மாவு. இது சத்துக்கள் நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
-
-
-
கோதுமை கருப்பட்டி அல்வா (Gothumai Karupatti alwa Recipe in tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் அல்வா மிகவும் வித்தியாசமான செய்முறையாகும். இந்த பலகாரத்தை நான் இந்த தீபாவளிக்கு செய்தேன், சுவை அமோகமாக இருந்தது. வாருங்கள் இதன் செய்முறையை காணோம். Aparna Raja -
-
கோதுமை கூல் (Kothumai koozh recipe in tamil)
#flour1குழந்தைகளுக்கு சக்தி தர கூடிய கோதுமை கூல்...6 மாத குழந்தைகளுக்கு இணை உணவாக இதை கொடுப்பார்கள். Nithyakalyani Sahayaraj -
கோதுமை ஹல்வா (திருநெல்வேலி ஹல்வா)
#vattaramSimply delicious 99% பாரம்பரிய முறையில் செய்தேன். மாவை நீரில் ஊற வைத்து, புளிக்க செய்து பால் தயாரித்தேன். சாஃப்ட் சில்கி நெய் ஒழூகும் சுவையான இனிப்பான ஹல்வா. #vattaram Lakshmi Sridharan Ph D -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10724649
கமெண்ட்