ரசகுல்லா (Rasa gula Recipe in Tamil)

Pavumidha
Pavumidha @cook_13801083
Chennai

ரசகுல்லா (Rasa gula Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1 லிட்டர் பால்
  2. 2 கப் சக்கரை
  3. 5 ஸ்பூன் எலுமிச்சை சாறு
  4. 2 கப் தண்ணீர்
  5. 3 ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    பாத்திரத்தில் பாலை நன்றாக காய்ச்ச வேண்டும். பின்னர் அதில் எலுமிச்சை சாறினை ஊற்றினால் பால் திரண்டு வரும்.இப்போது அடுப்பை அணைத்து விடவும்.

  2. 2

    இதனை வடிகட்டி பிழிந்து எடுத்து துணியில் கட்டி சிறிது நேரம் வைக்கவும்.இப்போது பன்னீர் தயார். இதனை கைகளில் 15 -25 நிமிடம் நன்றாக பிசைந்து கொள்ளவும். பின்னர் இதனை உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

  3. 3

    பாத்திரத்தில் தண்ணீர்,ஏலக்காய் சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் உருண்டைகளை அவற்றில் போட்டு 20-30 நிமிடம் மூடி விடவும்.இப்போது ரசகுல்லா இரட்டிப்பு அடைந்திருக்கும். இதனை பாகில் 3-4 மணிநேரம் ஊற வைத்து எடுத்தால் சுவையான ரசகுல்லா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Pavumidha
Pavumidha @cook_13801083
அன்று
Chennai

Similar Recipes