வெஜ் நூடுல்ஸ்

நிலா மீரான்
நிலா மீரான் @cook_16825592

# ebook

வெஜ் நூடுல்ஸ்

# ebook

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
இரண்டு பேருக்கு 2 பரிமாறுவது
  1. ஒன்றுநூடுல்ஸ் பாக்கெட்
  2. ஒரு கேரட் நறுக்கியது
  3. ஒரு ஸ்பூன்ஆயில்
  4. ஒரு பாக்கெட்நூடுல்ஸ் மசாலா
  5. தேவைக்கேற்பஉப்பு
  6. நறுக்கியது 1கேப்சிகம்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக காய்ந்ததும்நூடுல்ஸை போட்டுஒருகொதி வந்ததும் வடித்து விடவும்

  2. 2

    நான் ஸ்டிக்கில்தவாவில் எண்ணெய் கொஞ்சமாக ஊற்றி காய்ந்ததும் கேப்ஸிகம் தக்காளிப்பழம் சேர்த்து உப்பு மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும்

  3. 3

    வதங்கியதும் நூடுல்சை சேர்க்கவும் எல்லாம் நன்றாக கலந்து இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
நிலா மீரான்
அன்று

Similar Recipes