ஆலு பரோட்டா (Aloo Paratha Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவுடன் உப்பு சேர்த்து கலந்து சூடான நெய் விட்டு பிசிறி விடவும்
- 2
பின் வெதுவெதுப்பான பால் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
- 3
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு அடித்து பிசைந்து ஈரத்துணி கொண்டு மூடி அரை மணி நேரம் வரை ஊறவிடவும்
- 4
பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதனுள் மற்றொரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கு ஐ போட்டு ஆவியில் வேகவைத்து எடுக்கவும்
- 5
பின் தோல் உரித்து நன்கு மசித்து கொள்ளவும்
- 6
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு மற்றும் சோம்பு சேர்த்து வெடிக்க விடவும்
- 7
பின் நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 8
பின் மஞ்சள் தூள், தனியா தூள்,மிளகாய்த்தூள்,பெருங்காயத்தூள், சீரகத்தூள், சேர்த்து வதக்கவும்
- 9
பின் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு ஐ சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
- 10
நன்கு சுருள கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
- 11
பின் பிசைந்து வைத்துள்ள மாவை சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி நடுவில் குழி போல் செய்து (கிண்ணம் போல்) பூரணம் வைத்து நிதானமாக மூடி உருட்டவும்
- 12
பின் மெதுவாக தேய்க்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஆலு பரோட்டா(aloo parotta recipe in tamil)
#m2021என் கணவர் மிகவும் விரும்பி சாப்பிடும் ஆலு பரோட்டா Vaishu Aadhira -
ஆலு பரோட்டா (aloo paratha).
#cookwithfriends#priyangayogesh#maindish சப்பாத்தி பிரியர்களுக்கு இது மிகவும் ரொம்ப பிடிக்கும் எப்பொழுதும் ஒரே மாதிரியான சப்பாத்தி செய்பவர்களுக்கு இது ஒரு புது விதமாக இருக்கும் உருளைக்கிழங்கு சேர்த்து உள்ளதால் குழந்தைகளுக்கு ஏற்றது இதனுடன் தயிர் வெங்காயம் அல்லது உங்களுக்கு பிடித்தமான ஏதாவது ஒரு கிரேவிசேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் Aishwarya Selvakumar -
-
-
-
-
-
-
-
-
-
-
ஆலு பரோட்டா
#kilanguவடமாநில பிரபலமான ஆளு பரோட்டாவை ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே பக்குவமாக தயாரிக்கலாம். இது சாப்பிட மிகவும் மிருதுவாக இருக்கும். இதற்கு தனிப்பட்ட சைட் டிஷ் தேவை படாது. ஊறுகாய் தொட்டு சாப்பிட்டால் கூட சுவையாக இருக்கும். Asma Parveen -
-
-
-
-
ஸ்டப்டு பன்னீர் தம் ஆலு (Stuffed paneer thum aloo recipe in tamil)
#GA4 #paneer #dumaloo #week6 Viji Prem -
-
-
-
ஹனி மஷ்ரூம் ரோல் (Honey mushroom roll recipe in tamil)
#kids1#deepavaliஇந்த பூரணத்தை சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும் பார்ட்டிகளில் செய்து அசத்த மிகவும் ஏற்றது Sudharani // OS KITCHEN -
-
ஆலூ பாலக் பராத்தா (Aloo palak paratha recipe in tamil)
#apஆலூ பாலக் பராத்தா ஹைதெராபாத் ஹோட்டல்லில் பேமஸ். குழந்தைகள் விரும்பி உண்ணும் ஹெல்த்தி உணவு. உருளை மற்றும் பாலக் கீரை வளரும் குழந்தைகளுக்கு தேவையான சத்து மிக்க உணவு. Manjula Sivakumar -
உளுந்து வடை மசாலா போண்டா
#thechefstory#ATW1தமிழ்நாட்டுல வேலைக்கு போற அனைவருமே தினமும் டீ டைம்ல காலையில 11 மணிக்கு ஒரு கப் டீ அல்லது காபி கூட இடம்பெற முக்கியமான ஸ்நேக்ஸ் இந்த மாதிரி வடை போண்டா பஜ்ஜி Sudharani // OS KITCHEN -
-
பூரி மற்றும் உருளைக்கிழங்கு மசால் குருமா (Poori and urulaikilanku masal kuruma recipe in tamil)
#Grand2 Sudharani // OS KITCHEN -
More Recipes
கமெண்ட்