பார்ட்டி உணவுகள் சிக்கன் பாஸ்தா (chicken Pasta Recipe in Tamil)

பார்ட்டியில் ஹெவியான சரியான உணவுக்கு முன் இந்த பாஸ்தா சுவை கூட்டும் சிக்கன் இல்லாமலும் செய்யலாம் சுவையானது நம் தமிழக பாரம்பரியத்தில் செய்தது
பார்ட்டி உணவுகள் சிக்கன் பாஸ்தா (chicken Pasta Recipe in Tamil)
பார்ட்டியில் ஹெவியான சரியான உணவுக்கு முன் இந்த பாஸ்தா சுவை கூட்டும் சிக்கன் இல்லாமலும் செய்யலாம் சுவையானது நம் தமிழக பாரம்பரியத்தில் செய்தது
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை வேக வைத்துக் கொள்ளவும் பெரிய பாத்திரத்தில் 2லி தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும் அதில் தக்காளியை லேசாக கீறி போடவும் கொதிக்கும்போது தக்காளி வெந்ததும் எடுத்து விடவும் அந்தத் தண்ணீரிலேயே பாஸ்தாவை வேகவிடவும் அதில் சிறிது உப்பு ஒரு கரண்டி எண்ணெய் விடவும் பாஸ்தா மசாலாவைச் சேர்க்கவும்
- 2
வேகும் போதுமசாலாவை போடவும் இன்னொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் பூண்டு இஞ்சி மல்லி புதினா வதக்கவும் வேக வைத்த கறி வேகவைத்த தக்காளியை அரைத்து அதில் சேர்க்கவும் நன்கு வதங்கியதும் அதைபாஸ்தாவில் ஊற்றவும்
- 3
வேகவைத்த தக்காளியை தோல் உரித்து மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும்
- 4
சுவையான பாஸ்தா சிக்கன்ரெடி குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடுவார்
- 5
அடுப்பில் இன்னொரு பாத்திரம் வைத்து அதில் எண்ணெய் விட்டு தக்காளி இஞ்சி பூண்டு மல்லி புதினா வதக்கவும் அதில் அரைத்த தக்காளி கலவை வேக வைத்த சிக்கனை போடவும் வேக வைத்த பாஸ்தா மசாலா அதோடு சேர்த்து நன்கு கலக்கவும் சுவையான பாஸ்தா ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பெல்பெப்பர் n பிளாக்பெப்பர் பாஸ்தா(Bell n Black pepper pasta)
குழந்தைகளுக்கு ஏற்ற மிகவும் விருப்பமான பாஸ்தா.#pepperBlack pepper மற்றும் Bell pepper சேர்த்து சுவையானது. Kanaga Hema😊 -
-
கோதுமை பாஸ்தா (Wheat pasta) (Kothumai pasta recipe in tamil)
#Flour 1கோதுமை மாவில் புதுவிதமான பாஸ்தா வீட்டிலேயே தயார் செய்யலாம் . Sharmila Suresh -
ஸ்பைசி பாஸ்தா
#GA4 #week2 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததை ஸ்பைசி பாஸ்தா வீட்டு செய்முறையில் செய்து பார்க்கவும். Siva Sankari -
-
-
ஹோம்மேட் ஸ்பைசீ பாஸ்தா (Homemade spicy pasta recipe in tamil)
#buddyவீட்டிலேயே பாஸ்தா செய்வது ரொம்ப சுலபமானது . Sheki's Recipes -
ஒயிட் சாஸ் பாஸ்தா
#lockdown2 #bookலாக் டவுன் காலத்தில் நம்மால் வெளியில் சென்று ஹோட்டலில் சாப்பிட முடியாத நிலைமை.அதனால் பாஸ்தா பாக்கெட் வீட்டில் இருந்தது. கேரட் குடைமிளகாய் இரண்டும் வீட்டில் இருந்தது. அன்று கார்ன் கிடைத்தது.இவைகளை வைத்து இந்த பாஸ்தா செய்தேன். ஹோட்டல் சுவை கிடைத்தது.அனைவரும் விரும்பி சுவைதோம். Meena Ramesh -
தாபா சிக்கன் கறி(dhaba chicken curry recipe in tamil)
#pjஇந்த சிக்கன் கறி மிகச் சுவையாக,சரியான காரம் மற்றும் மணத்துடன் இருக்கும்.பரோட்டா, நாண்,சப்பாத்திக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
வெஜ் சீஸ் பாஸ்தா #book
உணவகங்கள் தடைப்பட்டுள்ளது குட்டீஸ்க்கு வீட்டிலேயே பாஸ்தா ரெடி Hema Sengottuvelu -
-
பாஸ்தா மசாலா (Pasta masala recipe in tamil)
#photo... குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவில் பாஸ்தாவும் ஓன்று.. அதை வீட்டில் தயார் செய்யலாமே... சந்தோஷம் + சுகாதாரமாக... Nalini Shankar -
கோதுமை பாஸ்தா (Wheat Pasta) (Kothumai pasta recipe in tamil)
#kids1#GA4குழந்தைகள் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு பாஸ்தா மாலை நேரத்தில் ஸ்நாக்ஸாக இதை கொடுக்கலாம். என் மகன் சாய்க்கு மிகவும் பிடித்த உணவு. Dhivya Malai -
-
-
-
-
சிக்கன் கபாப் (Chicken Kebab Recipe in Tamil)
#வெங்காயரெசிப்பிஸ்ஓவன் இல்லாமல் வீட்டிலேயே செய்யலாம் சுவையான சிக்கன் கபாப் Jassi Aarif -
ஹாட் சிக்கன் சூப்
ஹாட் சிக்கன் சூப் மிகவும் பிரபலமான சூப் வகைகளில் ஒன்று ஹாட் அண்ட் சோர் சிக்கன் சூப் மாதிரியான சுவை கொண்டது. இதை எளிதாக செய்யலாம். #hotel #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
ரெஸ்டாரண்ட் ஸ்டைல்ஃப்ரைடு சிக்கன் கிரேவி (Fried chicken gravy recipe in tamil)
#Grand2சிக்கன் என்றாலே எல்லாரும் விரும்பி சாப்பிடுவார்கள் அதிலும் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் கிரேவி எல்லோருக்கும் பிடித்தமான சிக்கன் கிரேவி ஆகும் Sangaraeswari Sangaran -
சிக்கன் பிரட்டல்(chicken pirattal recipe in tamil)
#10சிம்பிள் மற்றும் சுலபமாக செய்ய கூடிய ரெசிபி. Samu Ganesan -
சிக்கன் சூப்(chicken soup recipe in tamil)
#wt1குளிர்காலத்தில் சளிக்கு சுட சுட காரசாரமான சிக்கன் சூப் செய்யலாம்... Nisa -
-
-
-
-
வெஜிடபிள் மசாலா பாஸ்தா..(veg masala pasta recipe in tamil)
#VnWeek - 4குழதைகள் விரும்பி சாப்பிடும் காய்கறிகள் சேர்த்து செய்த மசாலா பாஸ்தா.. Nalini Shankar
More Recipes
கமெண்ட்