ஓரியோ மில்க்சேக் (Orio Milk Shake Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸர் ஜாரில் ஓரியோ பிஸ்கட்,காய்ச்சி ஆர வைத்து பிரிஜ் ல் வைத்த பால், காபி தாள்,ஐஸ் கிரீம், சர்க்கரை சேர்த்து நுரை பொங்க பொங்க அடித்து எடுக்கவும்
- 2
ஒரு க்லாஸில் அரைத்த ஓரியோ மில்க்சேக் ஐ ஊற்றி ஐஸ் கட்டிகள் சேர்த்து அதன் மேல் ஐஸ்கிரீம் சேர்த்து மேலே பொடித்த ஓரியோ பிஸ்கட்டை தூவி ஜில் னு பரி மாறுங்கள்.
- 3
குறிப்பு: ஓரியோ பிஸ்கட்டை கிரீம் உடன் சேர்த்து கொள்ளுங்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
Oreo milk shake/oreo (Oreo mik shake Recipe in Tamil)
#goldenapron3 #nutrient2 # bookஎன்னுடைய மகனுக்கு பிடித்த மில்க் ஷேக். இதில் வாழைப்பழம் தேன் மற்றும் பால் சேர்ப்பதால் இதில் உள்ள விட்டமின்கள் மற்றும் புரத சத்து உடலுக்கு மிகவும் நல்லது. பழம் பால் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இதில் ஓரியோ பிஸ்கட் மற்றும் சாக்கோஸ் சேர்ப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் இது பிடிக்கும். Meena Ramesh -
-
மாங்கோ ஓரியோ பர்ஃபைட் (Mango oreo purfite recipe in tamil)
#mango#goldenapron3#nutrient3Sumaiya Shafi
-
-
-
-
-
-
-
ஓரியா, oreo milk shake, மில்க் ஷேக் (Oreo milkshake recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ஷேக். ஓரியா பிஸ்கட் டில் செய்து குடிப்பது வழக்கம். #cook with friends. #breakfast Sundari Mani -
டாக்சாக்லேட் டூட்டி ஃப்ரூட்டி ஓரியோ கப்கேக்(Dark chocolate tootyfrooty oreo cupcake recipe in tamil)
#arusuvai1 Vaishnavi @ DroolSome -
ஓரியோமில்க்சேக் (Oreo milkshake recipe in tamil)
#cookwithmilkகுழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.ஃப்ரிஜில் வைத்து ஐஸ்கீரிம் போலவும் சாப்பிடலாம் Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
-
-
-
-
மேங்கோ ஜூஸ் (Mango juice recipe in tamil)
மாங்காய் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர்.அதுவும் எல்லா காலங்களிலும் மாங்காய் கிடைக்காது. கிடைக்கும் காலத்தில் அதை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.#mango#goldenapron3 Nithyakalyani Sahayaraj -
கேப்பசினோ காபி(cappuccino recipe in tamil)
#CF7பார்க்க அழகாகவும்,சுவைக்க மிகச் சுவையாகவும், ஆனால் ப்ளெண்டெர் இல்லாமல்,செய்ய கொஞ்சம் கடினமாகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
ஓரியோ கிறிஸ்துமஸ் ட்ரீ கேக் (Oreo christhmas tree cake recipe in tamil)
#Grand1அடுப்பே இல்லாமல் ஓரியோ பிஸ்கட்டை வைத்து சுலபமான கேக் செய்யலாம்.குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதற்கு மட்டுமே மணி ஆகும்.ரெசிபி செய்ய 10 நிமிடமே போதும்.அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள். Sharmila Suresh -
-
-
ஓரியோ சாக்கோ லாவா கப் கேக்
#everyday4குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஓரியோ பிஸ்கட் கொண்டு அருமையான லாவா கேக் ரெசிபி பகிர்ந்துள்ளேன். Asma Parveen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10764716
கமெண்ட்