டேட்ஸ் மில்க்‌ஷேக் (Dates Milk Shake Recipe In Tamil)

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327

#பால்செய்முறை

டேட்ஸ் மில்க்‌ஷேக் (Dates Milk Shake Recipe In Tamil)

#பால்செய்முறை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 6பேரீச்சம்பழம்
  2. 1/2 கப்காய்ச்சி ஆறவைத்த பால்
  3. 2 டீஸ்பூன்ஐஸ் க்யூப்
  4. சில துளிகள்வெனிலா எசன்ஸ்
  5. தேவையான அளவுசர்க்கரை
  6. சிறிதளவு தேன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு,

  2. 2

    நன்கு நுரைக்க அடித்து, கண்ணாடி டம்ளரில் ஊற்றிப் பருகவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes