கேப்பசினோ காபி(cappuccino recipe in tamil)

#CF7
பார்க்க அழகாகவும்,சுவைக்க மிகச் சுவையாகவும், ஆனால் ப்ளெண்டெர் இல்லாமல்,செய்ய கொஞ்சம் கடினமாகவும் இருக்கும்.
கேப்பசினோ காபி(cappuccino recipe in tamil)
#CF7
பார்க்க அழகாகவும்,சுவைக்க மிகச் சுவையாகவும், ஆனால் ப்ளெண்டெர் இல்லாமல்,செய்ய கொஞ்சம் கடினமாகவும் இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
மிக்ஸி ஜாரில்,காபி பொடி,சர்க்கரை சேர்த்து அரைக்கவும்.
- 2
பின் 2ஐஸ்கட்டிகள் சேர்த்து அரைக்கவும்.இப்பொழுது கொஞ்சம் கெட்டியாக வந்திருக்கும். மேலும் 2 ஐஸ்கட்டிகள் சேர்த்து,இரண்டு மூன்று முறை நன்றாக ஓட்டவும்.
- 3
இனி,கலவையை அகன்ற பாத்திரத்திற்கு மாற்றி ஸ்பூன் வைத்து நன்றாக அடித்து கலக்க வேண்டும்.
சிறிது சிறிதாக கெட்டித்தன்மைக்கு மாறும்.
ஆனால், கெட்டியாக மாறுவதற்கு,குறைந்தது 20 நிமிடங்கள் ஆகும்.
- 4
இதே சமயத்தில்,பாலைக் காச்ச வேண்டும். ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
காபிக்கு பால் நான்றாக கொதிக்கக் கூடாது.
- 5
கலவையில் இருந்து 2 ஸ்பூன் எடுத்து ஒரு கப்பில் சேர்த்து,அதில் சூடான பாலை டம்ளரில் சேர்த்து,2 முறை நுரை பொங்க ஆற்றி,கப்பில் ஊற்ற வேண்டும்.
- 6
அதன் மேல் இன்னும் ஒரு ஸ்பூன் பீட்டன் கலவையைச் சேர்த்து மெதுவாக கலந்து, பருகவும்.
- 7
ரெடி செய்து வைத்த காபியில் பீட்டன் கலவையில் சிறிதளவு மற்றும் காபி பொடி சிறிதளவு கலந்து,சிறிய ஸ்பூன் கொண்டு ரெடி செய்த காபியில் வெவ்வேறு அளவுகளில் சொட்டு விட்டு,அதில் ஒரு பல்குச்சி கொண்டு ஒரு கோடு இழுத்தல் அழகான ஹார்ட் வடிவம் கிடைக்கும்.
ஆனால் அதற்குள் காபி கொஞ்சம்.ஆறிவிடும்😉.
எனினும் சுவையாக இருக்கும்.
- 8
அவ்வளவுதான். சுவையான, அழகான,கேப்பசினோ காபி ரெடி.
மீதி இருக்கும் பீட்டன் கலவை,காட்டது புகாத டப்பாவில் வைத்து பிரிட்ஜ்-ல் வைத்து தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஐஸ் காபி
காபி அனைவருக்கும் பிடித்த பொதுவான ஒன்று. என்றாலும் எவ்வளவு நாள் கொதிக்கும் காபியை பருக முடியும். கொஞ்சம் வித்தியாசமாக செய்து பார்க்கலாமே... சுட சுட கொதிக்கும் காபியை விட்டு தள்ளி குளு குளு வென ஐஸ் காபி பருகலாம். வாங்க! எப்படி செய்வது என பார்க்கலாம்! #GA4 #week8 Meena Saravanan -
டல்கோனா காபி (Dalgona Coffee)
#goldenapron3#nutrient1 பசும் பாலில் அதிக கால்சியம் உள்ளது. உடலிலுள்ள எலும்புக்கு நல்ல வலு கொடுக்கும். பற்களுக்கு கால்சியம் சத்து மிக தேவை. குழந்தைகள் முதல் பெரியவர் வரை வலுவாக இருக்க வேண்டும் என்றால் கால்சியம் சத்து மகத்தானது. அதனால் கால்சியம் சத்து மிகுந்துள்ள பசும்பாலை கொண்டு டல்கோனா காப்பி செய்துள்ளேன். கூலாக இருக்கும் குடுத்துப்பாருங்கள். Dhivya Malai -
கேப்புசினோ காபி (Cappuccino coffee recipe in tamil)
#GA4#week8#coffee#milkகேப்புச்சினோ காபி எனக்கு மிகவும் பிடிக்கும். சுவையாக இருக்கும் Aishwarya MuthuKumar -
டல்கோனா காபி
#lockdown#book#goldenapron3வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுவையான காபி தயாரிக்கலாம். Santhanalakshmi -
-
147.வடிகட்டி காபி
வடிப்பான் காபி அனைத்து அந்த காதலர்கள், இங்கே சரியான தென் இந்திய வடிப்பான் காபி தயார் பாரம்பரிய முறை. Meenakshy Ramachandran -
-
-
குளிர் காபி
#coffeedayதயாரிப்பதற்கு இது 2 நிமிடங்கள் ஆகும். மிகவும் வேகமான மற்றும் மிகவும் அற்புதம். வாருங்கள் ஒரு குளிர் காபி ஒன்றாக இருக்கும்நன்றி - அடர்ஷா Adarsha Mangave -
-
-
-
-
Filter Coffee recipe in tamil /ஃபில்டர் காபி
இது என்னுடைய 500வது ரெசிபி.#milk#Vattaram#week14#thiruvarur, Nagapattinam Mayiladuthurai Shyamala Senthil -
-
ஹார்ட்சேப் கேபசினோ காபி(Cappuccino coffee recipe in tamil)
#Heartகாபி அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பானமாகும் அதில் காபி மிகவும் சுவை மிகுந்ததாக இருக்கும் வேலன்டைன்ஸ் டே ஸ்பெஷல் டல்கோனா காபி Sangaraeswari Sangaran -
சூடான காபி (Soodana coffee recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்தது சூடான காபி. ஏற்காட்டில் காபி கொட்டைவாங்கி வந்து அரைத்து கொள்வோம்#arusuvai6 Sundari Mani -
டல்கோனா காபி(dalgona coffee recipe in tamil)
#npd4இது மிகவும் எளிமையான ஒரு ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்கள் மட்டுமே ஆகும் காபி பிடிக்காதவர்களுக்கும் இது மிகவும் பிடிக்கும் Shabnam Sulthana -
-
-
-
பில்டர் காபி(filter coffee recipe in tamil)
அனைவருக்கும் பிடித்தமான பில்டர் காபி மிக மிக ருசியாக தயாரிக்கலாம் கமகமக்கும் பில்டர் காபி ஒரு முறை குடித்தால் மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும் Banumathi K -
-
-
-
பிஸ்தா டீ(pista tea recipe in tamil)
#LRCகேக் செய்து,மீதமிருந்த பிஸ்தா பருப்பு பொடியை பயன்படுத்தி செய்த இந்த டீ, மிக மிக சுவையாகவும், வசனையாகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
More Recipes
கமெண்ட் (2)