ஓரியோ மில்க்சேக் (Orio Milk Shake Recipe in Tamil)

Pravee Mansur
Pravee Mansur @cook_18245058

ஓரியோ மில்க்சேக் (Orio Milk Shake Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 பரிமாறுவது
  1. 5ஓரியோ பிஸ்கட்
  2. 300மி.லிபால்
  3. தேவையான அளவுஐஸ்கிரீம்
  4. 4ஐஸ் கட்டிகள்
  5. 1/2தே.கரண்டிகாபி தூள்
  6. தேவைகேற்பபொடித்த சர்க்கரை

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு மிக்ஸர் ஜாரில் ஓரியோ பிஸ்கட்,காய்ச்சி ஆர வைத்து பிரிஜ் ல் வைத்த பால், காபி தாள்,ஐஸ் கிரீம், சர்க்கரை சேர்த்து நுரை பொங்க பொங்க அடித்து எடுக்கவும்

  2. 2

    ஒரு க்லாஸில் அரைத்த ஓரியோ மில்க்சேக் ஐ ஊற்றி ஐஸ் கட்டிகள் சேர்த்து அதன் மேல் ஐஸ்கிரீம் சேர்த்து மேலே பொடித்த ஓரியோ பிஸ்கட்டை தூவி ஜில் னு பரி மாறுங்கள்.

  3. 3

    குறிப்பு: ஓரியோ பிஸ்கட்டை கிரீம் உடன் சேர்த்து கொள்ளுங்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Pravee Mansur
Pravee Mansur @cook_18245058
அன்று

Similar Recipes